11-10-2021, 01:39 PM
தளத்துக்கு எப்போதும் சராசரியா 250 பேராவது வந்து படிக்கிறாங்க அதில் 230 பேருக்கு மேல் தளத்துக்கு வெளியில் இருந்தே கதையை படித்து விட்டு ஒரு விருப்பமோ அல்லது கருத்தோ தெரிவிக்காமலே சென்றுவிடுகின்றனர், மிகவும் வருத்தமாக இருக்கின்றது.
இப்படி இருந்தால் படிப்பவர்களுக்கு பிடித்து இருக்கின்றதா என்று ஆசிரியர் எப்படி தெரிந்துகொள்வர், கதை படிப்பவர்கள் இதை புரிந்துகொண்ட செயல்பட்டால் கதை எழுதும் ஆசிரியருக்கும் நல்ல உற்சாகம் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது மேலும் கதையும் தளமும் ஆரோகியமாக இருக்கும்.