10-10-2021, 08:41 PM
இதுல புருஷனையும் இன்னொருத்தி கூட படுக்க வச்சி, இவன் மட்டும் ஒழுக்கமானவனா னு சொல்ற அளவுக்கு கொண்டு போனது கவி செயலை நியாயப்படுத்த தானே னு தோணுது உங்கள் நடை அருமை பட் கொஞ்சம் நிஜத்தோட பொருந்திய மாதிரி இருந்தா இன்னும் சிறப்ப இருக்கும் .