10-10-2021, 07:49 PM
இதுவரை தான் நான் இதற்கு முன்னாடி எழுதி இருந்தேன் நாளை முதல் என்னுடைய புதிய பகுதி தொடரும் வன்முறை கொச்சையான விஷயங்கள் இல்லாமல் உங்களுக்கு புடிச்ச விஷயத்தை எனக்கு கமெண்ட் பண்ணுங்க அப்புறம் இந்த கதையை எப்படி கொண்டு போனா நல்லா இருக்கும்னு சொல்லுங்க உங்க கருத்துக்களை எதிர்பார்த்து தஷிகா