10-10-2021, 02:18 PM
இந்த கதை நல்லா இருக்கு அப்படின்னு எல்லாருக்குமே தோன்றுவதற்கு காரணமாக இதுல வர sex நினைக்குறாங்க . இல்ல இந்த கதை முழுசா அவ்வளவு இன்ட்ரஸ்டா இருக்கறதுக்கு காரணம் ஒரு அந்த ராஜா என்ற கேரக்டரோட வழி அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் அதுக்காக அவர் பழிவாங்க நினைத்த விஷயங்கள் இப்படி செஞ்சா அதஅவர்களுக்கு எப்படி இருப்பாங்க ஒருத்தரோட வள்ளி அவர் ஒரு பழி வாங்கும் போது அவங்க அப்பா அம்மா அப்பாவை எப்படி கஷ்டப்பட்டார் இதெல்லாம் வந்து தெளிவா காமிச்சா தான் மட்டும் மட்டும் தான் இந்த கதை நல்லா இருக்கிறது