24-04-2019, 10:11 AM
ஓரங்கட்டப்பட்ட இந்தியன் 2? ஷங்கரின் அடுத்த படம் – வெளியான அதிரடி தகவல்.!
Shankar Next : இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு ஷங்கர் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2 பாயிண்ட் ஓ படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.
விஜய், விக்ரம் வரிசையில் இணையும் விஜய் சேதுபதி – எதில் தெரியுமா?ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.
இதனால் ஷங்கர் இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு அடுத்த படத்தின் வேளையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பாய்ஸ் படம் போல உருவாக உள்ள இந்த படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை ஷங்கரிடம் இருந்து இது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.