10-10-2021, 07:09 AM
(09-10-2021, 11:09 PM)raja 12345 Wrote: கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி உன்மையில் நேற்று எனக்கு கொஞ்சம் மனம் கஷ்டமாக இருந்தது ஏன் என்றால் யாரும் கருத்து கூற வில்லை நான் செக்ஸை எழுதும்போது எனக்கு தெரியும் நான் உங்களின் எதிர் பார்ப்பை புர்த்தி செய்தேனா என்ற சந்தேகம் எனக்கு உண்டு நான் இங்கு எழுதும் வேறு கதாசிரியர்கள் போல பெரிய எழுத்தாளன். அல்ல அதனால் தான் நான் எழுதியது வாசகர்களுக்கு பிடிக்க வில்லை என்று நினைக்கிறேன் அதனால் தான் கருத்துக்கள் எதுவும் வரவில்லை என் கதையில் காமத்தை விட தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் ஒரு சில அறிவுரைகள் அதிகமாக இருக்கும் எனக்கு தெரிந்த தகவல்களை வாசகர்களுக்கு காட்சி படுத்துவதில் மிகுந்த ஆர்வம் உண்டு சில நேரங்களில் செக்ஸ்ஸை பற்றி எழுதும் போது எனக்கே தெரியும் நான் உங்களின் எல்லா எதிர்பார்பை பூர்த்தி செய்ய வில்லை என்று ஆனாலும் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன் இப்படிக்கு உங்கள் நண்பன் நன்றி
கதை உண்மையில் அருமை யாக உள்ளது நண்பரே..
கருத்துகள்/பாராட்டுகள் அதிகமாக வரும் கதைகளில் இதுவும் ஒன்று..
தொடர்ந்து எழுதி கதையை முடிக்குமாறு வேண்டுகிறேன்