24-04-2019, 09:34 AM
“ச்சீ.. விடுடி.. விடலைப் பையன்.. வயசுக்கோளாறு.. அம்மாவோட என்ன பேசுறோம்னு தெரியாம … என்னவோ சந்தேகமாம்.. சந்தேகப் பேய்.. ரொம்ப சரித்திரப் புகழ் வாய்ந்த சந்தேகம் பாரு??” தன் தோளில் தாடையால் இடித்துக்கொண்டு பழித்தாள் சுமதி.. “பேச வந்துட்டானாம்.. என்னவோ பேச..” முணுமுணுத்தாள். திரும்பினாள். “அதை விடு.. நீ.. வாடி ப்ரீத்தி.. மாப்பிள்ளை ஊருல இருக்காரா? காபி சாப்பிட்டியா?”
சுமதி அம்மா இப்படிப் பேசுவதை சங்கடத்துடன் பார்த்தாள் மகள் ப்ரீத்தி. என்னவாயிருக்கும்? கேட்டுத் தெரிந்துகொண்டாகவேண்டும்.
சுமதி அம்மா இப்படிப் பேசுவதை சங்கடத்துடன் பார்த்தாள் மகள் ப்ரீத்தி. என்னவாயிருக்கும்? கேட்டுத் தெரிந்துகொண்டாகவேண்டும்.