09-10-2021, 06:01 PM
(09-10-2021, 04:07 PM)Noor81110 Wrote: Story speedu bro need little bit slow
இந்தக் கதையை நான் முதல் தடவ போடும்போது ஸ்லோவா இருக்குன்னு சொன்னாங்க அதனாலதான் கொஞ்சம் வேகம் அதிகமாக்கினேன் ஆனா இப்போ கொஞ்சம் குறைக்க தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி போட்டது எல்லாம் முடிச்சுட்டு கதையை வேறு கோணத்தில் கொண்டுபோக அப்போ உங்களுக்கு புடச்ச மாதிரி ட்ரை பண்றேன்