09-10-2021, 05:46 PM
ஆனால் கதையை இங்கேயும் தொடருங்கள் ஏனெனில் ஆங்கிலத்தில் தொடரும்போது வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கரேஜ் செய்வார்கள் அப்படி இருக்கையில் உங்களது கதை எழுதலாம் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கும் ஆனால் தமிழில் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும்