09-10-2021, 05:44 PM
(08-10-2021, 11:02 AM)Fun99 Wrote: Oh , apdi oru option iruku nu theriyathu, will try, else if you want to rewrite or translate this story in tamil you can, I have no issues.
நண்பா கதையைை நீங்கள் எழுதினால் தான் சரியாக இருக்கும் ஏனெனில் ஒருு கதையை உருவாக்கும்் ஆசிரியர் தான் அந்த கதையைை உயிரோட்டத்துடன் எடுத்துச்்் செல்ல முடியும் எனவேே நீங்கள் தமிழ் திரட்டி இந்தக் கதையை ஆரம்பிப்பதுதான் சரியாாக இருக்கும் மேலும் எனக்கு ஆங்கிலம் முழுவதுமாக தெரியாத நண்பா நான் உங்களது கதையை வெப் பேஜ்் டிரான்ஸ்லேட் செய்து தான் கதையை படித்து வருகிறேன்