Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
மெதுவா போ கீர்த்து... உற்சாகமாய் காரை நூறில் விரட்டியவளை ஆச்சரியமாக பார்த்து சொன்னான்.

சீட் பெல்ட் போட்டுக்கங்க...

ஐயோ... முன்னாடி வண்டி... ப்ரேக் போடு...லேன் மாத்து ...கடைசி நொடியில் கட் அடித்து ஓவர் டேக் செய்தவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

எவ்ளோ தூரம் போலாம்... கேட்டால் கீர்த்தனா.
மகாபலிபுரம் வரைக்கும்...

அதான் லாங் ட்ரைவ்வா.... நான் பான்டி வரைக்கும் போறோம்னு நெனச்சேன்...
ரிடர்ன் போக மிட் நைட் ஆயிடும்... பராவில்லையா..

பரவால்ல... பரவால்ல.. பாத்துக்கலாம்... கண்களில் உற்சாகம் பொங்க சொன்னால்.
பான்டி போனா நான் பீர் அடிப்பேன்..

ஏன் பால் குடிங்களேன்... கொழந்தயான்னா நீங்க... ஹாட் அடிக்க மாட்டீங்களா..
ப்ச்... அது எனக்கு செட் ஆவாது ...

ம்க்கும்... நானே மூனு ரவுண்ட் வரைக்கும் அடிப்பேன்...

ஐயோ... நீயும் அடிச்சா வண்டி யார் ஓட்டறது...

பயப்படாதீங்க... எனக்கு சரக்க விட ட்ரைவிங் தான் போத... நீங்களே பீர் சாப்பிடுங்க...
ஹ்ம்ம்...

ஸ்ட்ராங் பீராச்சும் அடிப்பீங்களா... இல்ல லெஹர் தானா...
ஸ்ட்ராங் அடிப்பேன் கீர்த்தி...

ஐயே... இதுல பெரும வேற... பான்டி போய் பீர் சாப்டேன்னு வெளிய யார்ட்டயும் சொல்லிடாதீங்க... கின்டலாய் சொன்னால்.


ரொம்ப ஓட்றடி...
மட்டையாயிட மாட்டீங்களே... உங்கள எல்லாம் தூக்க முடியாது என்னால..
ச்சே ச்சே ...
ஹ்ம்ம்...

ஏழு மணி அளவில் பான்டியை நெருங்கினால். சிட்டிக்கு வெளியே ஒரு சில கிலோ மீட்டர் முன்பு பீச்சை ஒட்டி இருந்த ஒயின் ஷாப் அருகே நிறுத்த சொன்னான்.

நீ கார்லயே இரு... நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்...
ஹ்ம்ம்... எனக்கு ப்ரீஸர்..

அது என்ன ப்ரீஸர்?

அதுவும் ஒரு ட்ரிங் தான்... ஆல்கஹால் பர்சன்டேஜ் கம்மியா ஜீஸ் மாதிரி இருக்கும்..
ஹ்ம்ம்...

அதுல நெறய ப்ளேவர் இருக்கும்... ரெண்டு ப்ளேவர் வாங்கி வாங்க...
அதிர்ச்சியாய் தலையாட்டி விட்டு கடைக்கு போய்.. அவனுக்கு ரெண்டு பீரும்.. அவளுக்கு ரெண்டு ப்ரீஸரும், ஸ்னாக்ஸும் வாங்கி வந்தான்.

காரை பீச் மனல் வரை ஓட்டி நிறுத்தி விட்டு... வெளியே இறங்கி பீச் மனலில்  சற்று நேரம் நடந்தனர்.
ஆள் அரவம் இல்லாமல் அமைதியாக இருள் சூழ்ந்திருக்க... தூரத்தில் ஒன்றிரென்டு பேர் சரக்கு அடித்து கொண்டிருந்தனர்.
இங்க உக்காந்து அடிக்கலாமா...

ஹே லூசு... ரொம்ப லோன்லியா, இருட்டா இருக்கு... இங்க வேண்டாம் கார்லயே அடிக்கலாம்..

ப்ச்... காத்து சூப்பரா வருதுன்னா...

ரிஸ்க்கு கீர்த்தி... விளையாடாத வா... அங்கங்க குடிகாரங்களா இருக்காங்க... போதைல எதுனா பிரச்சனை பன்னுவாங்க..

என்ன பன்னுவாங்க...

இப்படி ஒரு சூப்பர் பிகர் ... இந்த இடத்துல... இந்த நேரத்துல கெடச்சா... என்ன வேணாலும் பன்னுவாங்க..
ஹ்ம்ம்... நான் சூப்பர் பிகரா...

ஏன் நீ கண்ணாடி பாக்கறதில்லையா... உனக்கு தெரியாதா...

தெரியும்... இருந்தாலும் நீங்க சொல்லி கேட்டா நல்லாருக்கு... குழைவாக சொன்னால் கீர்த்தனா.

அவள் கையை பிடித்து இழுத்து மார்போடு மார்பு உரசும் நெருக்கத்தில் வைத்து, அவள் கன்னத்தில் கை வைத்து, அவள் கண்களை ஆழமாக பார்த்து... செம அழகு குட்டி நீ... ப்ரதீப் ஆளுங்க்றதால தான் உன்ன விட்டு வச்சிருக்கேன்..


இல்லாட்டி என்ன பன்னுவீங்களாம்..

உன்ன அப்படியே கடிச்சு சாப்டுருப்பேன்.. அவள் மூக்கோடு முக்கு உரசி சொன்னான்.

ம்க்கும்... கூட நடிச்ச ஹீரோயினயே கரக்ட் பன்ன தெரில.... இவரு என்ன கரக்ட் பன்னிடுவாராம்.. நடங்க... பாட்டில் ஓபன் பன்ன போலாம்.

அவள் இரண்டு கன்னத்தையும் கைகளில் ஏந்தி பிடித்து... உதட்டுக்கும் உதட்டுக்கும் ஒரு இன்ச் இடைவெளியில் நிறுத்தி... உன் லிப்ஸ மட்டும் சாப்டுக்கவா கீர்த்து என்றான் ஹஸ்கி வாய்சில்.

அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் நாசி வழியே அவளுள் பரவ, கன்னத்தில் இருந்த கைகள் அவள் காது மடலை வருட... ஒரு நிமிடம் தடுமாறி அவன் இதழை வாங்க தயாராக அடுத்த நொடி சுதாரித்து அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினால்.

என்ன ஹீரோ சார்... ரொமான்ஸ் மூட்ல இருக்கீங்க போல...

சாரி கீர்த்தனா  ... என்னமோ தெரில  இன்னிக்கு உன்ன பாத்ததுலேந்து ஒரு மாதிரியாவே இருக்கு... இது வரைக்கும் உன்கிட்ட எனக்கு அப்படி தோனினதே இல்லை... எப்பவும் சிஸ்டர் மாதிரி தான உன்ன பாப்பேன்... இன்னிக்கு என்னமோ நீ என் கேர்ள் ப்ரெண்ட் மாதிரி பீல் ஆகுது... ஒருவேளை ப்ரதீப்புக்கு பதிலா நான் உன் கூட படம் பாத்ததால இருக்குமோ...

ஒரு நொடி அவளுக்கு வந்த கனவை நினைத்து பார்த்து அதிர்ச்சியானவள், பின் சுதாரித்து.. ஆவும் ஆவும்... அப்படி எதாவது பீல் ஆகி என்கிட்ட ரொமான்ஸ் பன்ன நெனச்சீங்க... கட் பன்னிடுவேன்...

எத கட் பன்னுவ...

நீங்க எத நெனச்சு ஷாக் ஆனீங்களோ அத தான்... குறும்பாய் சிரித்து சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.


அந்த எஸ் யூ வி மாடல் காரில் நடு சீட்டில் ஜன்னலில் சாய்ந்து இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.
காரத்தி ஒரு காலை கீழே விட்டு ஒரு காலை சீட்டில் நீட்டி அமர்ந்திருக்க, கீர்த்தனா தன் இருகாலையும் சீட்டில் நீட்டி அவனின் காலுக்கு இருபுறமும் போட்டு அமர்ந்திருந்தாள்கீர்த்தனாவின் கால் பாதம் அவனின் முட்டி வரை நீண்டிருக்க, கார்த்தியின் பாதம் அவளின் முட்டிக்கு ரெண்டு இன்ச் மேல் அவளின் செழித்த தொடைகளுக்கு இடையே இருந்தது.
அவன் பாதத்தை இடமும் வளமும் மெதுவாக ஆட்ட அது அவளின் பக்க வாட்டு தொடைகளை தொட்டு வருடியது.

அவளும் அவனின் சின்ன சீன்டலை ரசித்து கொண்டே ப்ரீஸரை பருகினால்.
செம டேஸ்ட்டா இருக்குன்னா ... நீங்க ஒருவா சிப் பன்றீங்களா...

ஐய.. ச்சி... அது வெறும் ஜூஸு... நான் சரக்கடிக்கறேன்..
எது பீர் சரக்கா... கொன்ட்ருவன்...

நீ குடிக்கறதுக்கு இதுல ஆல்கஹால் அதிகம்... அப்ப இது தான் சரக்கு..

போனா போகுது வண்டி ஓட்டனுமேன்னு இத குடிச்சா ரொம்ப தான் பேசறீங்க... ஓவரா பன்னீங்கன்னா  நான் போய் கோட்டர் வாங்கி ராவா அடிச்சிட்டு படுத்துடுவேன்... அப்பறம் விடிய விடிய என் கூடத்தான் மாரடிக்கனும்...

நைட்டு புல்லா உன் கூடன்னா ஜாலிதான் எனக்கு...

ஹ்ம்ம்... நல்லா இருப்பீங்க ஜாலியா... நான் சரக்கடிக்கறதுக்கு முன்னாடி லோக்கல் ரிப்போட்டர்க்கு போன் பண்ணி போட்டு குடுத்துடுவன்... அப்பறம் நாளைக்கு மீடியால புதுமுக நடிகர் இளம் பெண்ணுடன் காருக்குள் உல்லாசம்னு உங்க பேர நாறடிச்சிடுவான்.

அம்மா தாயே... அப்படி எதுவும் பன்னிடாதம்மா...

ஹ்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்..
[+] 2 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 19-11-2021, 07:20 AM



Users browsing this thread: 26 Guest(s)