Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
ஹ்ம்ம்... பாக்கறேன் ... பாக்கறேன்..


சரி சரி.. வா.. உள்ள போலாம்.

உள்ளே சென்று அவர்கள் ஸீட் தேட.. ப்ரதீப் கப்புள்ஸ் ஸீட் புக் பன்னியிருந்தான்.

ஹ்ம்ம்... என்னென்னவோ ப்ளான் பன்னி உன் ஆளு இந்த ஸீட்ட புக் பன்னிருக்கான்.. கடசீல எனக்கு தான் குடுத்து வச்சிருக்கு...

என்னது... முறைத்து கொண்டே கேட்டால்
.
இல்ல கீர்த்தி... நீ உன் ஆளோட படம் பாக்கலாம்னு ஜாலியா வந்துருப்ப... கடசீல பாரு என் கூட பாக்க வேண்டியதா போச்சு... பாவம்ல நீ...

அந்த சீட்டில் அருகருகே அமர அவள் உள்ளங்கையை பற்றி அதை மிருதுவாய் வருடினான்.

அதெல்லாம் ஒரு பாவமும் இல்ல... நான் படம் பாக்க தான் வந்தேன்... அவன் கூட பாத்தாலும் உங்க கூட பாத்தாலும் எனக்கு ஒன்னு தான்.

அதில்ல அவன் கூட வந்தா.. அவன் சின்ன சின்ன சில்மிஷம் பன்னுவான்ல... அதெல்லாம் மிஸ் ஆயிடுச்சே... இப்படி ஒரு ரொமான்டிக் ப்ளேஸ்ல சில்மிஷம் பன்ற  சான்ஸ் திரும்ப கிடைக்குமா...அவள் கண்களை பார்த்து குறும்பாய் சொன்னான்.

நான் ஒரு நாள்ல பாதி நேரம் அவன் ரூம்ல தான் இருப்பேன்... நாங்க நெனச்சா பெரிய பெரிய சில்மிஷம் பன்றதுக்கே இட வசதி இருக்க.. நாங்க ஒன்னும் தேட்டர், பார்க்கு , பீச்னு மத்த லவ்வர்ஸ் மாதிரி சில்மிஷம் பன்ன இடம் தேடி அலைய தேவையில்லை.

ஹ்ம்ம்... அப்ப பெரிய பெரிய சில்மிஷம்லாம் பன்னிட்டீங்களா..
ப்ச்.. எங்கன்னா... நீங்க வேற...

ஏன் குட்டி சோகமா சொல்ற... அவள் பின்னால் சுற்றி தோளில் கை போட்டு.. அவள் கன்னத்தில் கை வைத்து கேட்டான்.

ஹ்ம்ம்...சோகம்லாம் ஒன்னுல்லயே... சும்மா ஒரு சலிப்பு... இன்னிக்கு தான் பஸ்ட் டைம் ஆசையா கேட்டான்... ஆனா அதுக்குள்ள எனக்கு பீரியட்ஸ் ஆயிடுச்சு...

ஹோ... அதான் மேடம் மூட் அப்சட்ல இருக்கீங்களா...
ஹ்ம்ம்... லைட்டா... குழைவாக சொன்னால்.

அதான் இந்த பிங்க் சுடில அவனுக்காக தேவதை மாதிரி ரெடி ஆகி வந்திருக்க...ஆனா வீட்ல சொதப்பினா மாதிரி தேட்டர்லயும் சொதப்பிடுச்சு...

ஹ்ம்ம்... நல்லா இருக்கனா இந்த ட்ரெஸ்ல... உற்சாகமாய் கேட்டால்.
சூப்பரா இருக்க...
ஹ்ம்ம்... தேங்கஸ்ண்ணா...


படம் ஆரம்பிக்க அவன் தோளில் தலை சாய்த்து படம் பார்த்தாள். அவனும் அவளை மிருதுவாக அணைத்த படி தன் மேல் சாய்த்து கொண்டான்.

ஒரு மணி நேரம் கழித்து ஏதோ ஒரு பாடல் வர கண் மூடியவள் அப்படியே தூங்கி போனால்.

திரையின் வெளிச்சத்தில் அவள் தூங்குவதை கண்டான். தூக்கத்தில் அவள் விட்ட பெருமூச்சிற்கேற்ப அவளின் கை படாத கனிகள் ஏறி இறங்க, சின்ன ரப்பர் போட்டு அவள் கூந்தலை பின்னாமல் லூசாக அவள் ஒரு பக்க மார்பில் படற விட்டிருக்க, கன்னத்தில் விழுந்த முடி கற்று ஏசி காற்றில் நடனமாட, ஒரு மெல்லிய மலர் போல் தன் மார்பில் சாய்த்து துயில் கொள்ளும் அவளை கண் இமைக்க மறந்து பார்த்தான்அவளின் காதில் தொங்கும் ஜிமிக்கி, வில் போல் வளைந்த புருவம், அதன் நடுவே சின்னதாய் அவள் இட்டிருந்த நெற்றி பொட்டு, கூரான நாசி, லிப்ஸ்டிக் இடாமலே சிவந்திருந்த இதழ்கள் என்று தனி தனியே ரசித்தான்.

இதுவரை இவளை இப்படி பார்த்ததில்லை, நினைவு தெரிந்த நாள் முதல் அண்ணா என்று அழைப்பவளை தங்கையாக தான் பார்ததிருக்கிறான். இதுவரை பல முறை இவளை பார்த்திருந்தும் அப்போதெல்லாம் இவளின் அழகு எப்படி என் கண்ணுக்கு தெரியாமல் போனது, ஏனோ இன்று அவள் கொள்ளை அழகாய் தெரிந்தால். முதல் முறையாக ஒரு பெண்ணுடன் சினிமா பார்க்கிறேனே அதனாலயா என்று குழம்பினான்.

அப்படியே அவளை வாரி அணைத்து தன்னுள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று தோன்றிய ஆவலை கஷ்டப்பட்டு அடக்கினான்.

இன்று தனக்கு என்ன தான் ஆச்சு, இதுவரை எந்த பெண்ணின் மீதும் தோண்றாத ஒரு ஈர்ப்பு இவள் வேறு ஒருவனுக்கு சொந்தம் என்று தெரிந்தும் ஏன் தோன்றுகிறது என்று குழம்பினான்.

இவனின் என்ன ஓட்டங்கள் எதுவும் அறிந்திறாத கீர்த்தனா தூக்கத்தில் மெலிதாக புன்னகைத்தாள். படத்தை பார்க்க மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

திடீரென ஸ்பீக்கரில் பெரிதாய் பின்னனி இசை கதற திடுக்கிட்டு கண் விழித்தால்...

அச்சோ பாட்ல கண் மூடினேன் அப்படியே தூங்கிட்டனா... நீங்களாவது பாட்டு முடிஞ்சு எழுப்பிருக்கலாம்ல.. சின்னதாய் ஒரு சிரிப்பை உதிர்த்து கேட்டால்.

அவளின் சிரிப்பில் இருந்த குழந்தைத்தனத்தையும், கண்களில் தெரிந்த சுட்டித்தனத்தையும் ரசித்தான்.
இல்ல.. அழகா தூங்கிட்டு இருந்த... எழுப்ப மனசு வரல..

தூங்கறதுல என்னனா அழகு... அவன் தொடையில் செல்லமாய் அடித்தால்  ... சரி என்ன நடந்துச்சுன்னாச்சும் சொல்லுங்க...

நான் எங்க படத்த பாத்தேன்... மனதிற்குள் நினைத்தவன், அந்த பாட்டு முடிஞ்சு ஒரு காமடி சீன் அப்பறம் ஒரு பைட்டு... தோ இன்ட்ரவல் வர போகுது... நீ கரெக்டா எந்திரிச்சிட்ட...

ஹ்ம்ம்...

இன்ட்ரவல் விட்டதும்... எழுந்து வெளியே வந்தனர்.
அவள் வாஷ் ரூம் போய் வந்ததும்... சாப்பிட எதாவது வாங்கவா?

பாப்கார்ன் வாங்குங்க...
பாப்கார்னும் பெப்ஸியும் வாங்கி வந்தான்.


உள்ளே போய் அமர்ந்ததும் பாப்கார்னை தன் மடியில் வைத்து கொண்டால்.
இருவரும் அதில் இருந்து எடுத்து சாப்பிட அவன் கை அவள் கையுடன் உரச.. அந்த ஸ்பரிசத்தை ரசித்தான்.

இதுவரை அவளை எவ்வளவோ முறை தீன்டியிருக்கிறான், அன்பாய் கட்டி பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் கூட வைத்திருக்கிறான் ஆனால் அப்போது எல்லாம் ஒரு தங்கையின் பாசத்தை மட்டுமே உனர்ந்திருந்தவன் இப்போது இந்த 

சின்ன உள்ளங்கை தீண்டலில் தனக்குள் ஏதோ நிகழ்வது கண்டு தவித்தான், மீண்டும் மீண்டும் அவள் பாப்கார்ன் எடுக்க கை விடும் அதே நேரத்தில் அவனும் கை வைத்து அவள் கையோடு கை உரசலை அனுபவித்தான்.

அவளுடன் நெருக்கமாய் அமர்ந்து தன் இடது கையை அவள் தோளில் போட்டு அவள் கூந்தலில் கை விட்டு வருடி கொண்டே இரண்டாம் பாதி படத்தை ரசித்தான்.

அவன் தன் கூந்தலில் கை விட்டு வருட அப்போது அவன் விரல்கள் அவள் பக்கவாட்டு கழுத்திலும் தோளிலும் உரச... ஸ்ஸ்ஸ்... கூசுதுன்னா... என்றாள் மெல்லிய குரலில்.

அவன் உடனே அவள் கூந்தலை வருடுவதை நிறுத்த... ஹ்ம்ம்.. நிறுத்தாதீங்க... நல்லா இருந்துச்சு... என்றால் திரையை பார்த்து கொண்டே.

அவள் ஸ்பரிசத்தை ரசித்து கொண்டே படம் பார்த்து முடித்து திரையரங்கை விட்டு வெளியே வந்தான்.
அப்பறம் என்ன ப்ளான் கீர்த்தி..

வீட்டுக்கு தான் போகனும்... உங்களுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லேன்னா என்ன ட்ராப் பன்றீங்களா.

பவி ஆன்ட்டி நீ வருவேன்னு வெய்ட் பன்னிட்டு இருப்பாங்கல்ல...

ம்ஹூம்... அவங்க யாரோ ஒரு ப்ரெண்ட பாக்க போயிருக்காங்க.
அப்ப யாரு இருக்கா வீட்ல. ...
யாரும் இல்லை... நான் மட்டுந்தான்.

அப்ப வெளிய எங்காவது போலாமா..
எங்க?

சும்மா ஈசீஆர்ல ஒரு லாங் ட்ரைவ்.. பீச்.. அப்பறம் டின்னர்..
லேட்டாகுமா..

5 மணி ஆகுது...10 மனிக்குள்ள போயிடலாம்.
ப்ரதீப்பிற்கு போன் செய்ய அவன் இன்னும் ஹாஸ்பிடலில் இருப்பதாகவும் வர லேட்டாகும் என்று சொன்னான். பவி ஆன்ட்டி வர்றது சந்தேகம் தான். அப்பா வேல விஷயமா வெளியூர் சென்றிருக்க...

ஈசீஆர்ல நான் தான் ஒட்டுவேன்...
ஹ்ம்ம்.. சரி என்றான் சிரித்து கொண்டே.



மெதுவா போ கீர்த்து... உற்சாகமாய் காரை நூறில் விரட்டியவளை ஆச்சரியமாக பார்த்து சொன்னான்.
[+] 1 user Likes revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 19-11-2021, 07:10 AM



Users browsing this thread: 25 Guest(s)