Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
EPISODE - 37

கீர்த்தனா


கீர்த்தி... கீர்த்தி... அவளை நெருங்கி நின்று இரண்டு முறை அழைத்தும் அவள் அசையாமல் நிற்பது கண்டு அவள் தோளை பிடித்து உலுக்கினான்.

ஹே... என்னாச்சு..
... ஒன்னுல்ல... ... இந்த ட்ரெஸ்ஸு எப்ப வாங்கினீங்க ... திக்கி தெனறி கேட்டாள்.


ஏன் இந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன?
... நல்லாருக்கு... அதான் கேட்டேன்.


ப்ச்... நல்லாருந்தா நல்லாருக்கு ன்னு சொல்லு... அத விட்டுட்டு எப்ப வாங்கினதுன்னு கேக்கற...
இல்ல.. அது வந்து... உங்கள இந்த ட்ரெஸ்ல பாத்ததே இல்லயா.. அதான் கேட்டேன்...

இல்ல நீ சரியில்லை... நீயே மாசத்துக்கு ஒரு வாட்டியோ ரெண்டு வாட்டியோ தான் வீட்டுக்கு வருவ... அதுல பாதி தரம் நான் வீட்ல இருக்க மாட்டேன்... அப்படியே இருந்தாலும் ஒரு ஷாட்ஸ் பனியன் தான் போட்டுருப்பேன்  ... அப்படி இருக்கும் போது என்னோட எந்த ட்ரெஸ்ஸ பாத்திருக்க இத மட்டும் பாக்காததுக்கு...

ப்ச்.... அத விடுங்கன்னா.. ட்ரெஸ் நல்லாருக்கு..புதுசு மாதிரி இருக்கு... எப்ப வாங்கினீங்கன்ன கேக்க வந்தேன்... அதுக்கு ஆயிரத்தெட்டு விளக்கம் சொல்ல வக்கறீங்க...

ஹ்ம்ம்... புதுசு தான் ரெண்டு நாள் முன்னாடி வாங்கினேன்... இப்ப தான் பஸ்ட் டைம் போடறேன்... அது சரி நீ இங்க தனியா என்ன பன்ற ..

ப்ச்.. ப்ரதீப்போட வந்தேன்... அவன் திடீர்னு அவன் ப்ரெண்டோட அம்மா க்கு உடம்பு சரியில்லை ன்னு போய்ட்டான்... அதான் நானும் கெளம்பலான்னு இருக்கும் போது... உங்கள பாத்தேன்... நீங்க தனியாவா வந்தீங்க...

நான் எப்பவும் தனியா தான் வருவேன்... என்ன படம் பாக்கலாம்னு  யோசிச்சிட்டு இருந்தேன்... ஹே... நீ டிக்கெட் வச்சிருக்கியா... எந்த படத்துக்கு...

சொன்னால்...
ப்ரதீப் டிக்கட்டும் இருக்குல்ல... சரி வா... நம்ம பாக்கலாம்..

நம்மளா...
ஏன் என் கூட பாக்க மாட்டியா..
அப்பிடில்ல...


பின்ன வா... எத்தன மணிக்கு ஷோ..
10 நிமிஷம் இருக்கு... நான் வாஷ் ரூம் போய்ட்டு வரேன்.

வாஷ் ரூமிற்குள் நுழைந்தவள்... ஐயோ கடவுளே... ஏன் இன்னிக்கு இப்படி நடக்குது.. என்ன மேட்டர் பன்ன போறவன் கூடயே படம் பாக்க போறனே...

தேட்டர்லயே வச்சி பன்னிடுவானா...
இல்ல கனவுல பெட்ரூம்ல செஞ்ச மாதிரி தான் இருந்துச்சு...


ச்ச.. இவர். கூட நடிச்ச ஹீரோயின் கிட்டயே டீஸன்டாதான நடந்துப்பாரு..
எவ்வளவு நாள் இவர் கூட பழகிருப்போன்... தப்பா ஒரு பார்வை பாத்ததில்லயே... லூசாடி நீ.. ஒரு கனவ போய் நிஜம்னு நம்பி .... கார்த்தி அண்ணாவ போய் தப்பா நெனக்கிறியா...


இவள் இவ்வாறு யோசித்து கொண்டிருக்க வெளியை கார்த்தி ஒரு இனம் புரியாத சந்தோசத்தில் திளைத்தான். மொத தடவையாக ஒரு பெண்ணுடன் சினிமா பார்க்க போகிறோம் என்று சந்தோஷம் தான்.
 
கார்த்தி ஒரு இன்ட்ரோவர்ட், அவனுக்கு பெரிதாய் நட்பு வட்டம் கிடையாது, பெண் நண்பர்களும் ஓரிருவர் தான் அது கூட தன் ஆண் நண்பர்களின் தோழிகள் என்ற முறையில் நட்பானவர்கள்கல்லூரி காலத்தில் ஓரிரு நண்பர்களுடன் பழகியது அவர்கள் மூலமாக கிடைத்த ஒன்றிரண்டு பெண் நட்புகள் தான். அது கூட கல்லூரி முடிந்த சில நாட்களில் தொடர்பு விட்டு போனது. அதன் பிறகு எப்போதும் தனிமை தான்இவனின் நடிப்பு மீதான ஆசையால் வாரம் ஒரு படம் தனியாக பார்த்து விடுவான், தேட்டருக்கு ஜோடியாக வருபவர்களை பார்க்க இவனுக்கு பொறாமையாக இருக்கும். இதுபோல் தானும் ஒரு பெண்ணுடன் ஒரே சீட்டில் அமர்ந்து படம் பார்க்கும் நாள் எப்போது வரும் என்று பல நாட்கள் ஏங்கியிருக்கிறான். அந்த ஏக்கம் இன்று நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியில் கீரத்தனாவுடன் இதுவரை அண்ணணை போல் பழகியவன் என்பதை மறந்து இதுவரை தங்கையாக நினைத்து பழகிய கீர்த்தனாவை இன்று ஒரு பெண்ணாக தோழியாக நினைத்து அவளுடன் அமர்ந்து படம் பார்க்க போகும் அந்த நொடிக்காக காத்திருந்தான்.


ஒரு வாறு குழப்பம் நீங்கி தெளிவடைந்து வாஷ் ரூம் விட்டு கீர்த்தனா வெளியே வர அங்கு எதிரில் ஒரு ஆள் கருப்பு ஜீன்ஸ் ப்ளு ஷர்ட்டில் வந்தான்அதை பார்த்து மனதிற்குள் சிரித்து கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க அதே கலர் உடையில் நான்கு பேர் அவள் கண்ணில் பட்டனர்.

ஹ்ம்ம்... ஊர்ல பாதி பேர் இந்த காம்பினேஷன்ல போடுவாங்க போல... ச்சை... நம்ம கார்த்தி அண்ணாவ போய்... தன்னை மனதிற்குள் திட்டி கொண்டே கார்த்தி யிடம் வந்தாள்.

என்ன ஹீரோ சார்... பேரு தான் பெத்த ஹீரோ... ஆனா ஒரு பய செல்பி எடுக்க கூட உங்கள கண்டுக்கள... கின்டலாய் கேட்டால்.

நான் சொன்னனா பெரிய ஹீரோன்னு.. ஒரு படம் தான நடிச்சிருக்கேன்... அது ஏவரேஜா கைய கடிக்காம போச்சு... பெருசா யாருக்கும் என்ன தெரியல... மூனு பேர் மட்டும் அடையாளம் தெரிஞ்சு சிரிச்சாங்க...

ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல இங்க இருக்கிற மொத்த பேரும் என்கிட்ட செல்பி எடுக்க வருவாங்க அத நீ பாக்க தான் போற..


ஹ்ம்ம்... பாக்கறேன் ... பாக்கறேன்..
[+] 2 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 19-11-2021, 07:04 AM



Users browsing this thread: 5 Guest(s)