08-10-2021, 03:25 PM
மறுநாள் காலையில் லேட்டாக எழுந்தா பவித்ரா,
பக்கத்துல பார்க்க ஹசன் இல்லை.
எழுந்து பாத்ரூம் சென்று முகத்தை கழுவி வெளியில் வந்தா.
வேலை கார பெண்மணி அவளுக்கு காபி கொண்டு வந்து
கொடுக்க
அதை பொறுமையாக உட்கார்ந்து குடிச்சா.
காபி உள்ள போனவுடன் கொஞ்சம் தெம்பு வந்தது போல இருந்தது.
மெதுவா வெளியில் வந்து ஹசனை தேட,
கண்ணில் தென்படவில்லை.
மறுபடியும் ரூமில் சென்று பால்கனி பார்க்க அங்கே ஹசன்
போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
சரி அவர் பேசட்டும் னு உள்ள வந்த பவித்ரா
அமீருக்கு போன் பண்ணினா.
ஹை டார்லிங், போனை அட்டென்ட் பன்னவுடன் அமீர்
ஹை டியர், எப்படி இருக்கீங்க
அமீர், நல்ல இருக்கேண்டி, என்ன விஷயம், இவ்வளவு
காலையில கூப்பிட்டு இருக்கே,
பவி, சுருக்கமா நடந்ததை சொல்லி, தன்னுடைய புருஷன்
தன் புது வாழ்க்கைக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக சொன்னா.
அமீர், காங்கிராட்ஸ் டி, எப்படியோ சாதிச்சிட்ட
பவி, தேங்க்ஸ் டியர், உங்களால்தான் எனக்கு இந்த வாழ்கை டா
அமீர், நான் ஒன்னும் பெரிசா பண்ணலை டி.
பவி, இல்லை பா, நீங்க என்னை விட்டு கொடுக்கலைனா எனக்கு
இந்த வாழ்கை நினைச்சி கூட பார்க்க முடியாது.
அமீர், அதற்கு காரணம், நீ கிடையாதுடி,
ஹசன் சார் மேல நான் வச்சிருந்த அன்பினாலேதான் இது
நடந்தது.
பவி, புரியலைங்க
அமீர், ஹசன் சார் உன் மேல அன்பு வச்ச பிறகு, நான் விட்டு
தரலைனா நான் மனுஷனே கிடையாது.
பவி, என்ன இருந்தாலும் உங்க மனசு பெருசுதான்.
அமீர், என் மனசு மட்டும் தான் பெரிசா,
பவி, சீ, அதுவும் பெருசுதான்.
அமீர், எது டி
பவி, சொல்லமாட்டேன்.
அமீர், சும்மா சொல்லு டார்லிங்
பவி, நான் உங்க டார்லிங்கா
அமீர், எப்போதுமே என் டார்லிங் நீ தான்.
பவி, என்ன, ஐயா எதற்கோ அடி போடுகிற மாதிரி இருக்கு.
அமீர், புரிஞ்சு சரி.
பவி, உங்களுக்கு தான் செல்வி இருக்காள்ல
அமீர், கண்டிப்பா, அவ வந்த பிறகுதான் எனக்கு ஒரு மாறுதல்
வந்திச்சி.
பவி, அவ உங்களை திருப்தி படுத்துறால்ல
அமீர், ம். ரொம்ப நல்லாவே....................
அமீர், சதிஷ் விஷயத்தை ஹசன் சாரிடம் சொன்னதற்கு அவர்
என்ன சொன்னார்,
பவி, ஐயோ, நான் இன்னும் அவங்ககிட்ட சொல்லலே.