08-10-2021, 11:29 AM
மறுநாள் என்னக்கு ஆஃபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருந்ததா எத பத்தி பெருசா யோசிக்காம தூங்கிட்டேன்
அடுத்து ஒரு ரெண்டு மூணு நாள் கவியும் எத பத்தி பேசல நானும் எத பத்தி யோசிக்கல அனா அவ அப்போ அப்போ இத பாத்து ஏன் கிட்ட பேச முயறிச்சு பண்ணி பயத்துல விட்டதா மட்டும் கவனிச்சுடே இருந்தேன்.
சரி டிகிரி தான இப்போதைக்கு குழந்தை வேணாம்னு இருக்கோம் சரி படிக்கட்டும்னு முடிவு பண்ணி அவளுக்கு surprise கொடுக்கலாம்னு அவ ஏற்கனவே பதிலா விட்ட டிகிரிகு அப்ளை பண்ண form வாங்கிட்டு அவ அப்பா கிட்ட எந்த காரணம் சொல்லாம அவ பழைய செர்டிபிக்ட எல்லாத்தையும் வாங்கி அவ டிகிரி சேர எல்லா ஏற்பாடும் என்னக்கு கீழ வேலை செய்றவங்கள வச்சு ஒரு வாரத்துல ரெடி பண்ணிட்டேன்.
அன்று சண்டே நான் அவளுக்கு கல்யாணம் பண்ண உடனே செய்து குடுத்த சத்தியம் சண்டே முழுசும் அவளுக்கு மட்டும் தான் செலவழிப்பேனு. அத முடிஞ்சா அளவு காபத்திட்டு இருக்கேன் அப்படி சண்டே சொதப்பின மறுநாள் நைட் படத்துக்கு கூட்டிட்டு பொய் ஆகணும்னு ரூல்ஸ். அன்று ரெண்டு பேருமே கொஞ்சம் லேட்டா தான் எழுந்திரிச்சோம். கவிதா சென்னைல புடிச்ச ஒரு விஷயம் மரீனா பீச் அங்க கடலோரம் உக்காந்துட்டு பேச ஆரம்பிச்ச வீட்டுக்கு போலாம்னு சொன்ன கூட வர மாட்டேன்னு ஆடம் புடிபா. அன்னைக்கு முக்கியமான விஷயம்னாலே மதியம் சாப்பிட்டு முடிச்சுட்டு வெளிய போலாம்னு கேட்டேன் உடனே சரினு சொன்ன. நான் எங்கன்னு சொல்லாம பைக் எடுத்துட்டு பீச் கூட்டிட்டு போனேன். கடலை பாத உடனே சம குஷி ஆகிட. சின்ன பொண்ணு மாதிரி கைய புடிச்சுட்டு என்ன இழுத்துட்டு கரைக்கு பொய் கொஞ்ச நேரம் தன்னில ஆட்டம் போட. நானும் அவ விளையாடுற அழகா ரசிச்சுட்டு இருந்தேன் அங்க இருந்த நூறு ஜோடி கண்ணுங்களோட. என் நல்ல நேரம் அன்னைக்கு கவிதா போடு இருந்த டிரஸ் நல்ல டார்க் கலர் சோ அவ உடம்பு ஷபே தவிர பெருசா ஒன்னும் தெரியல. கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டுட்டு என் பக்கத்துலயே வந்து உக்காந்தா. அவளுக்கு புடிச்ச மிளகை பஜ்ஜி வாங்கி குடுத்துட்டு அவளை என் மேல சாச்சிட்டு கடலை ரசிச்சுட்டே இருந்த அவ கிட்ட ஏன் முதுகுல அவ்ளோ நேரம் வச்சு இருந்த பைலை எடுத்து குடுத்தேன்
கவி: என்னங்க எது பைல்
ராம்: பிரிச்சு தான் பாரு
{கவி குழப்பத்தோட அத பிரிச்சு பாத்துட்டு ஷாக் ஆனது அவ கண்ணுல cleara தெரிஞ்சுது }
ராம்: என்ன டா செல்லம் ஹாப்பியா இது தான ஆசை பட்ட
கவி : கண்ணுல தண்ணியோட என்ன இறுக்கி கட்டி புடிச்சு } நான் ரொம்ப குடுத்து வச்சவங்க ரொம்ப தாங்க்ஸ் என்று ஏன் கன்னத்தில் ஒரு முத்தம் அழுத்தி குடுத்து விட்டு கண் கலங்கினாள்.
அன்று இரவு அவ இருந்த சந்தோஷத்துல என்ன போடு புழிஞ்சு எடுத்துட்டான்னு தான் சொல்லணும் சொல்லணும் அப்படி ஒரு ஆட்டம் போட்டோம்
நான் ஏன் லைப்ல எடுத்த பெரிய தப்பு அவளை காலேஜ்க்கு அனுப்பினதுனு அப்போ என்னக்கு தெரியாம போச்சு. அவ மறுநாளே பக்கத்துக்கு வீடு காலேஜ் படிக்குற பொண்ணு கூட பொய் form சப்மிட் பண்ணிட்டு வந்துட்டா பீஸ் புக் எல்லாம் வேகம் வேகமா நடந்துச்சு. நானும் அவ ஆர்வத்துக்கு தடை சொல்லாம ஹெல்ப் பண்ணேன். அவளும் நல்ல படிய படிக்கச் ஆரம்பிச்ச மாசத்துல ரெண்டு நாள் வைக்குற கிளாஸ்க்கு போயிடு வர ஸ்டார்ட் பண்ண அனா இதுல எந்த ப்ரோப்லேம் வராம தான் இருந்துச்சு. ஆறு மாசம் எப்படி போச்சுனே தெரியல. அவ முதல் பரிட்சை முடிச்சுட்டு மார்க் பாக்க ஆவலா இருந்த நானும் கொஞ்சம் எதிர் பாத்து தான் இருந்தேன் காரணம் அவ கட்டிய அக்கறை உழைப்பு வீண் போக கூடாதுனு. மார்க் வந்த பொது பலரும் சந்தோசப்படும் ஆல் பாஸ் ஆகி இருந்த அனா மார்க் ரொம்ப ரொம்ப கம்மியா எடுத்து இருந்த. பஸ்சனே சொல்ல முட்டியது வெறும் ஒரு மார்க் ரெண்டு மார்க்ல பாஸ் பண்ணி இருந்த இத பாத்தா உடனே ரூம் உள்ள போய் கதவை சாத்திட்டு அழ ஆரம்பிச்சுட்டா எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியாம அவளை தனியா இருக்க விட்டேன். ரெண்டு நாள் அவ எதையோ யோசிச்சுட்டு வேலையிலையும் சரியாய் கவனம் செலுத்தாம இருந்த. அப்போ தான் கவித படிப்பு எவ்ளோ சீரியஸா நெனச்சுட்டு இருக்கானு புரிஞ்சுது. அப்போ ஏன் கூட வேலை செய்றவங்க கிட்ட கேட்டதுக்கு நெறய டியூஷன் இருக்கு அங்க போன காலேஜ் மாதிரியே எல்லாம் நடத்துவாங்க ஈசியா படிக்கலாம்னு சொன்னாங்க எனக்கும் அது தான் சரினு பட்டுச்சு. எங்க ஏரியாவுல இருக்குற ஒரு நல்ல டியூஷன் சென்டர் தேடி கண்டு புடிச்சு கவிதாவை கூட கேக்காம பீஸையும் கட்டிட்டு வந்துட்டேன். அன்னைக்கு ராத்திரி அவ கிட்ட அத பத்தி சொன்ன பொது கொஞ்சம் தயங்கின. டெய்லி மதியம் போகணும்னா வீட்டு வேலை செய்ய முடியாம போய்டுமோனு பயந்த. ரெண்டு பேருக்கு பெரிய வேலை இருக்காது நீ நல்ல படி இபப்டி இருக்குறத பாக்க கஷ்டமா இருக்குனு சொல்லி தைரியம் குடுத்து கிளாஸ் போறத முடிவு பண்ணா