07-10-2021, 05:05 PM
நண்பரே @Jhonsena cuckold என்பதை பற்றி சரியான புரிதல் இல்லாமல் கதை எழுதுபவருக்காக இந்த பதிவு.. தமிழ் கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.. ஆணோ பெண்ணோ தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு ஆணை அல்லது பெண்ணை தான் மனதில் நினைக்க வேண்டும். அதை தவிர்த்து வேறு யாரையும் நினைத்துவிட கூடாது. பார்த்துவிட கூடாது. அழகாக இருந்தால் ரசிக்க கூடாது என்ற பேச்சு எல்லாம் ஒரு மாயை தனமானது. ஒரு ஆணோ பெண்ணோ தன் துணை தவிரத்து மற்றவரை ஒரு முறையேனும் நினைத்தாலே நீங்கள் சொல்லும் ஒருவனுக்கு ஒருத்தி கோட்பாடு அடிப்பட்டுவிடும்..
காதலில் கள்ள காதல் என்று எதுவும் இல்லை. உறவு கசந்தால் மனம் வேறொருவரை நாட ஆரம்பித்திவிடும்.. எவராக இருந்தாலும் அன்போடு விட்டு கொடுத்து சென்றால் எந்த வித உறவாக இருந்தாலும் நீட்டித்திருக்கும்..
காதலில் கள்ள காதல் என்று எதுவும் இல்லை. உறவு கசந்தால் மனம் வேறொருவரை நாட ஆரம்பித்திவிடும்.. எவராக இருந்தாலும் அன்போடு விட்டு கொடுத்து சென்றால் எந்த வித உறவாக இருந்தாலும் நீட்டித்திருக்கும்..