05-10-2021, 07:29 PM
கக்கோல்ட் கதை விஷயத்தில் எனக்கு ரொம்ப நாளாக மனதில் பட்ட விஷயத்தை தோழி தெளிவாக சொல்லிவிட்டார். மேலும் ஒரு சிலர் ஆண்மை என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அதாவது பெண்ணை புணர்ந்து அவளைக் கர்ப்பமடைய செய்பவனை ஆண்மை உள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்மை என்பது அது மட்டுமல்ல ஆண் மகனின் நடத்தை ஒழுக்கம் பொறுப்பு பாதுகாப்பு காதல் காமம் இது அனைத்தும் ஒரு பெண்ணுக்கு கிடைக்கும். மேலும் ஒரு உயிர் ( மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளையும் சேர்த்து தான் கூறுகிறேன் )தனக்கு இவனிடம் சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அவனே உண்மையான ஆண்மகன். இன்றைய காலச்சூழல் வேலை உணவு பழக்க வழக்கம் போன்றவற்றால் பல தம்பதிகள் குழந்தை வரம் கிடைக்காமல் மனவருத்தத்தில் உள்ளனர் ஒரு சிலர் குறையாக பார்க்காமல் சந்தோசமாக வாழ்கின்றனர்.