03-10-2021, 01:02 PM
(This post was last modified: 03-10-2021, 01:35 PM by rojaraja. Edited 5 times in total. Edited 5 times in total.)
(03-10-2021, 12:50 PM)Ragavan 2.O Wrote: Nanum Kenji Kenji kettu parthutten Romba lam venaam ore Oru thoppul kiss Nisha thoppul la seenu adikkira maathiri kodungannu Ana ennaya than report adichuttanga irunthalum yethana report adichalum sari ennoda account ae block panna lum sari seenu Nisha thirumba serum varaikkum kettukitte iruppen enakku irukka ore aaruthal Ithan athunala author Nisha thoppul aa seenu kiss adikkira varaikkum vida maaten
நிஷா பகுதியை ஜஸ்ட் லைக் தட் முடிச்சிட்டார், இது புது கதை ராஜ், சீனு, வினய் மூவருடைய பேச்சுலர் பார்ட்டி, அவர் சொன்ன மாதிரி பழையதை எல்லாம் சுத்தமா மறந்துட்டு, எந்த வித உணர்ச்சியும், எதிர்பார்ப்பும் இல்லாமல் (ஜஸ்ட் லைக் தட்) அவர் எழுதியதை அனுபவியுங்க, நண்பர்களே!
கதையை முடிக்கணும்ன்னா வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான, கதைக்கு முக்கியமான, கதாபாத்திரத்தை கொண்டு வருவாங்க அப்பத்தான் படிப்பவர்களுக்கு ஒரு தொடர்பு உண்டாகும், அது எல்லாம் எப்பவோ தண்டி வந்தாச்சு.
கதையை தொடர்வதற்கு தான் புது புது கதாபாத்திரங்கள் அறிமுக படுத்துவங்க, இது முற்றிலும் புது கதை.
ஆசிரியர் எதோ முடிவு செய்துவிட்டார், பல வித முயற்சிகள் செய்து பார்க்கின்றார், அவர் எழுதுவது அவருக்கே திருப்தியாக இல்லை என்று தெளிவாக தெரிகின்றது.
கதையை முடிக்கவேண்டும் என்ற அவர் எண்ணத்துக்கு மதிப்பு கொடுங்கள் அவர் எழுதுவதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்து ரசியுங்கள், பிடித்து இருந்தால் ஒரு லைக் போடுங்க