02-10-2021, 07:04 PM
Porn Star (S01E04)
இடம்: தேனி மாவட்டம்
விஷ்ணு டீ க்ளாஸ்யை கீழே போட்டதும். ஜெகன் பதறி போய்" டேய் என்னாச்சி " என்று அவனை உலுக்கினான்.
விஷ்ணு நிதானத்திற்கு வந்து "ஒன்னும் இல்ல அண்ணா. மன்னிச்சிடுங்க அண்ணா நா இனிமே ஷோபி கூட பேசவோ பழகவோ மாட்டேன். உங்களுக்கும் அவளை புடிச்சி இருக்குனு எனக்கு தெரியாது அதான். தெரியாம பண்ணிட்டேன் அண்ணா. எனக்கு அவளை விட நீங்க தான் முக்கியம்" என்றான். ஜெகன் கண் கலங்கி அப்படியே விஷ்ணு வை அணைத்து கொண்டு " அப்போ நீ என்னடா பண்ணுவ" என்று கேட்டான்.
"நா அவளை மறந்துடுறேன் அண்ணா" என்றான் அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக்கொண்டு இருந்தது.
ஜெகன் ஒரு நிமிடம் அவனை உற்று பார்த்துவிட்டு " அவ உனக்கு தாண்டா" என்றான்.
விஷ்ணு டக்கென்று நிமிர்ந்தான்" அண்ணா என்னசொல்றிங்க" என்றான். "ஆமா ட விஷு இந்த விஷயம் எப்போ எனக்கு தெரிஞ்சிதோ அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன் ஷோபனா கு நீதான் மாப்பிள்ளை னு " என்றான்.
விஷ்ணு வின் கலங்கிய முகத்தை பார்த்து விட்டு " கண்ணை தொடச்சிக்கோ நான் உன்னை இப்படியா இருக்க சொல்லி இருக்கேன் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் நான் இருக்கேன் உன் கூட நா இருக்கும் போது நீ அழவே கூடாது " என்றான்.
விஷ்ணு " உங்களுக்கு ஷோபனா வ புடிச்சி இருக்குனு சொன்னிங்களே " என்றான்.
"அது சும்மா நீ எப்படி பீல் பண்றனு பாக்கலன்னு தான் அப்படி சொன்னேன். ஷோபனா மேல எல்லாம் எனக்கு பெரிய இஷ்டம் இல்லடா. அவ நல்ல பொண்ணு அவல கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல. நாலாம் வேற ரகம் அது உனக்கே தெரியும் " என்று பேச பேச விஷ்ணு கண்ணுக்கு கிழக்கு சீமையிலே படத்தில் வரும் பாண்டியன் போல தெரிந்தான் ஜெகன்.
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா " என்று ஜெகனை கட்டி பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
"நான் கேட்டதும் அவளை எனக்கே விட்டு கொடுக்க பாத்தியே டா முட்டாள் எந்த காரணத்தை கொண்டும் உன்னை நம்பி இருக்கும் பொண்ண நீ யாருக்காகவும் விட்டு கொடுக்காத" என்று கண்களின் ஓரம் கண்ணீரோடு சொன்னான் ஜெகன். விஷ்ணு சிரித்து கொண்டே "சரிண்ணா" என்றான்.
"சரி போகலாம் வா " என்று டீ கடையில உடைத்த க்ளாஸ்க்கும் பணத்தை கொடுத்து விட்டு இருவரும் வண்டியில் ஏறினார்கள்.
" உன்ன வீட்ல விட்டுடுறேன்"என்று சொல்லி ஜெகன் வண்டியை ஸ்டார்ட் பண்ண.
" இல்லனா நம்ம ஊரு சிவன் கோவில் கிட்ட நிறுத்துங்க ஷோபனா எனக்காக வெயிட் பண்ணி கிட்டு இருப்பா நீங்க எங்க லவ் கு சப்போர்ட் பண்றிங்க னு அவகிட்ட சொல்லணும் சொன்ன ரொம்ப சந்தோஷ படுவா" என்றான் ஜெகன்.