02-10-2021, 02:38 PM
(29-09-2021, 11:13 AM)SamarSaran Wrote: எனக்கு அலுவலக வேலை அதிகமாக இருப்பதால் மற்றும் இதை தவிர இன்னும் இரண்டு தளத்தில் கதை எழுதுவதால் என்னால் பெரிய அப்டேட் குடுக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னால் முடிந்த அளவு அப்டேட் குடுத்துக் கொண்டே இருப்பேன். எந்த காரணத்திற்காகவும் கதை இடையில் நிறுத்தமாட்டேன்.. ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் முழு கதையையும் கண்டிப்பாக எழுதி முடிப்பேன்..
Big big thanks nanbaa