Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
#8
சச்சின்: நீங்க என்ன வேண்டிகிட்டேங்கே?
கீதா: உனக்கு நல்ல புத்தி வரணும்னு வேண்டிகிட்டேன்.
சச்சின்: எப்பயுமே உங்களுக்கு ஏன் நெனப்பு தானா?
கீதா: கோயிலுன்னு பார்க்கிறேன். என்ன வெறி ஏத்தாத.
சச்சின்: உங்களுக்கு வெறி ஏறிரிச்சுன்னு நீங்களே ஒத்துக்கிட்டேங்கலே?
கீதா: சிவா! சிவா! கோயில்ல வந்து என்ன பேச்சு பேசுற?
சச்சின்: மேடம் இது பெருமாள் கோயில். சிவன் கோயில் இல்ல.
கீதா: ஹரியும் ஒண்ணுதான் ஹரனும் ஒண்ணுதான்.
சச்சின்: நீங்க ஒரு நல்ல professorன்னு நிருபிக்கிறேங்க.
கீதா: என்ன கிண்டலா?
சிறது நேரம் கழித்து,
சச்சின்: ஓகே கிளம்பலாமா?
கீதா: ம்ம் கிளம்பலாம்.

அவர்கள் அங்கு இருந்து கிளம்பி வேளச்சேரியில் உள்ள ஓர் பிரபல உணவகத்தில் உணவருந்தினர். அவர்களுக்கு பிரைவேட்டாக ஓர் இடம் கிடைத்தது. முதலில் இருவரும் சிக்கன் சூப் ஆர்டர் செய்தனர். அப்போது,
கீதா: உன் கிரிக்கெட் பிராக்டீஸ் எல்லாம் எப்படி இருக்கு?
சச்சின்: ம்ம் ஏதோ போயிட்டு இருக்கு.
கீதா: ஒழுங்கா என்ன சைட் அடிக்கிறத விட்டுட்டு, கிரிக்கேட்லேயும் பாடத்திலையும் கவணம் செலுத்து.
சச்சின்: ம்ம் பார்க்கலாம்.
பின்பு ஸ்டார்ட்டர் மெயின் டிஷ் அனைத்தையும் சாபிட்டுவிட்டு, கடைசியாக ஐஸ் கிரீம் சாபிட்டனர். அப்போது திடீர் என்று கீதா சுவைத்த ஐஸ் கிரீமை எடுத்து சச்சின் சாபிட்டான். அவன் சாபிடத்தை அவளிடம் தள்ளினான்.
கீதா: டேய் பொறுக்கி என்னா பண்ணுற?
சச்சின்: இப்பத்தான் ஐஸ் கிரீமே டேஸ்டா இருக்கு.
கீதா: உன்ன திருத்தவே முடியாது.
சச்சின்: நான் சாபிட்டத சும்மா நீங்க சாபிட்டு பாருங்க
கீதா: போடா.

பின்பு இருவரும் கிளம்பினர். சச்சினை வீட்டருகே காரை நிப்பாட்டினாள்.
சச்சின்: ஏன் இங்க எறக்கி விடுறேங்க? என்ன உங்க வீட்டுக்கு கூப்பிட்டு போங்க. அதான் உங்க பையனும் இல்ல, உங்க வீட்டுகாரரும் இல்லையில்ல?
கீதா: நீ அங்க வந்த என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும். ஒழுங்கா இங்கேயே எறங்கு.

சச்சின்: அப்போ உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்ல.
கீதா: ப்ளீஸ் என்ன படுத்தாத டா. சீக்கிரம் இறங்கு.
சச்சின்: அப்போ ஒத்துகங்க, உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னு.
கீதா: ஆமா. இப்போ கீழ இறங்குரியா?
சச்சின்: ஓகே bye. ஸ்வீட் ட்ரீம்ஸ். குட் நைட்.
கீதா: ம்ம் குட் நைட். bye.

கீதா அவள் வீட்டிற்க்கு கிளம்பினாள். சிறிது நேரம் டிவி பார்த்தாள். பின்பு தன் பெட் ரூமிற்க்கு சென்று தூங்க வந்தாள். எவ்வளவு நேரம் பொரண்டு பொரண்டு படுத்தாலும் அவளுக்கு தூக்கம் வரவில்லை. சச்சினுடன் செலவிட்ட நொடிகளே அவள் நினைவில் இருந்தது. அவனுடன் செலவிடும் நேரங்கள் அவளுக்கு பிடித்து இருந்தது. ஆனால் அவள் கணவர் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக தான் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறாள். ஆனால் சச்சினுடான நட்பு அவ்வப்போது அவளுக்கு சிறு சலனத்தை உருவாக்கி விடுகிறது. நீண்ட மன போராட்த்திற்கு பிறகு உறங்கி போனாள்.

சச்சின் வீட்டில், அவனும் கீதாவுடன் செலவழித்த நிமிடங்களை அசைபோட்டுக் கொண்டு இருந்தான். அவளை நினைக்கும் போது அவனுக்கு ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியது. அவள் அழகும், அவளுடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பமும் அவனை மகிழ்ச்சியடைய வைத்தது. கிரிக்கெட் மற்றும் ப்ரோக்ராம்மிங்யில் இருந்த ஈடுபாடு அவனிடம் கொஞ்சம் குறைந்து இருந்தது. அவனும் சிறது நேரத்தில் தூங்கி போனான்.
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: சச்சின் - By Mark Waugh - Not completed - by enjyxpy - 23-04-2019, 10:39 AM



Users browsing this thread: 5 Guest(s)