23-04-2019, 10:36 AM
வீட்டுக்குள் நுழைந்ததும், கீதா ஒரு துண்டை எடுத்து கொடுத்து சச்சினை தலைக்கு துவட்ட சொன்னாள்.
கீதா: ஹால்ல வெயிட் பண்ணு. நான் போய் டிரஸ் மாத்திட்டு வந்துறேன்.
சச்சின்: ஓகே மேடம்.
கீதாவும் சிறிது நேரத்தில் டிரஸ் மாத்திவிட்டு வந்தாள்.
கீதா: நான் போய் நம்ம ரெண்டு பேருக்கும் காபி போட்டு கொண்டு வரேன்.
சச்சின்: ஓகே மேடம்.
சிறது நேரத்தில் இரண்டு டம்ளர் காபியுடன் வந்தாள்.
சச்சின்: Thank you madam.
கீதா: நானும் ஒனக்கு தேங்க்ஸ் சொல்லனும். நான் கேட்டத மதிச்சு வந்ததுக்கு.
சச்சின்: இதுக்கு எதுக்கு மேடம் தேங்க்ஸ் எல்லாம்.
கீதா: இனிமேல் இருந்து நம்ம ரெண்டு பெரும் ஃபிரண்ட்ஸ் (என்று கூறி அவனிடம் தன் கையை நீட்டினாள். அவனும் தன் கையை அவளிடம் குடுத்து கை குளிக்கினான்).
சச்சின்: மேடம் நீங்க வந்த ஃபர்ஸ்ட் நாள் நீங்க நெனச்ச மாதிரி கிளாஸ டிஸ்டர்ப் பண்ணது நான் கிடையாது. எதைச்சையா திரும்பனத பார்த்து நீங்க தப்பா நினைச்சுடீங்க.
கீதா: I am very sorry.
சச்சின்: ஓகே மேடம். நோ பிராப்லம்.
கீதா: அப்புறம் உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க.
சச்சின்: நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன். அப்பா ஒரு சின்ன டூ வீலர் மெக்கானிக் ஷாப் வச்சிருக்காரு. அம்மா ஹவுஸ் வையப்.
கீதா: உனக்கு பேரு ஏன் சச்சின்னு வைச்சாங்க?
சச்சின்: அப்பாவுக்கு சச்சின் டெண்டுல்கர்னா ரொம்ப பிடிக்கும். நான் பிறந்த உடனே அந்த பெயரை வச்சுட்டாரு.
கீதா: ஓ. நாங்க ரெண்டு பேருமே சச்சின் பான்ஸ். அதனாலேயே எங்க பையனுக்கும் சச்சின்னு பெயர் வச்சுட்டோம்.
சச்சின்: உங்க பையன் எங்க மேடம்?
கீதா: அவனா, எங்க அண்ணன் வீடு அண்ணா நகர்ல இருக்கு. வீக்எண்டு ஆனா அநேகமா அங்க போயிருவான். அங்க விளையாட நிறையா பேர் இருக்காங்க.
சச்சின்: இதுக்கு முன்னாடி எங்க இருந்திங்க மேடம்.
கீதா: பெங்களூர்ல. எங்க கல்யாணம் ஆனதில இருந்து பெங்களூர்ல தான் இருக்கோம். அண்ணா வீட்டுக்கு சென்னைக்கு வருசத்துக்கு ஒரு தரம் வருவோம். உனக்கு சொந்த ஊரு சென்னை தானா?
சச்சின்: இல்ல மேடம், மதுரை. அப்பா சின்ன வயசுலேயே இங்க வந்துட்டாரு. சோ, இங்கேயே செட்டில் ஆயிட்டோம்.
சச்சின்: மேடம் மழை விட்டுருச்சுன்னு நினைக்கிறன். நான் கிளம்புறேன்.
கீதா: ஓகே. பத்திரமா போயிட்டு வா.
அடுத்த திங்கள்கிழமை கல்லூரியில்...
அன்று மாலை சச்சின் கம்ப்யூட்டர் லேபில் உட்கார்ந்து ப்ரோக்ராம் பிராக்டிஸ் செய்துக்கொண்டு இருந்தான். அப்போது அங்கு கீதா வந்தாள்.
கீதா: வீட்டுக்கு போகல?
சச்சின்: இல்ல மேடம். ரெண்டு வாரம் கிரிக்கெட் விளையாட போனதால, பிராக்டிகல் கிளாஸ்ல நடந்த ப்ரோக்ராம் எல்லாம் போட்டு பார்த்துகிட்டு இருக்கேன்.
கீதா: வீட்ல லேப்டாப் இல்லையா?
சச்சின்: இல்ல மேடம்.
கீதா: சரி நீ ப்ரோக்ராம் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இரு. HOD சில வொர்க் குடுத்து இருகாங்க. அத செஞ்சுகிட்டு இருக்கேன். நீ கிளம்புறப்ப என்கிட்ட சொல்லு.
சச்சின்: ஓகே மேடம்.
ஒரு மணி நேரம் கழித்து, சச்சின் கிளம்புமுன் கீதாவிடம்
சச்சின்: மேடம், நான் வீட்டுக்கு கிளம்புறேன்.
கீதா: எப்படி போற? பைக்ல வந்திருக்கியா?
சச்சின்: இல்ல மேடம். காலேஜுக்கு எப்பயாவது தான் பைக்ல வருவேன். காலேஜ் பஸ்ல தான் போவேன். இந்த டைம்க்கு காலேஜ்ல பஸ் விடமாட்டாங்க. இப்போ பப்ளிக் பஸ்ல தான் போகணும்.
கீதா: வேணும்னா என்னோட கார்ல வரியா?
சச்சின்: பராவில்லை மேடம்.
கீதா: அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. நம்ம ரெண்டு பெரும் என் கார்லேயே போயிடல்லாம்.
இரண்டு பெரும் கீதாவின் காரில் கிளம்பினர். கீதா சச்சினின் வீட்டருகே அவனை இறக்கிவிட்டாள்.
கீதா: ஓகே சச்சின், நாளைக்கு பாக்கலாம். பை.
சச்சின்: தேங்க்ஸ் மேடம்.
இப்படியே நாட்கள் போய்கொண்டு இருந்தன. ஓர் சனிக்கிழமை, கீதாவின் கூட வேலை செய்யும் சக ஆசரியைக்கு திருமண ரிசப்ஷன் வடபழனியில் நடைப்பெற்றது. அவளும் அந்த திருமண ரிசப்ஷன்க்கு சென்றாள். சச்சின் உட்பட சில மாணவ மாணவியர்களும் சென்றனர். அந்த நிகழ்ச்சி முடிந்து ஒவ்வருவராக கிளம்பினர். அப்போது வெளியில் கீதா நின்றுக்கொண்டு இருந்தாள். அப்போது சச்சின் பைக்கில் அங்கு வந்தான்.
சச்சின்: வீட்டுக்கு கிளம்பலையா?
கீதா: இல்ல கால் டாக்ஸிக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்.
சச்சின்: கார்ல வரலையா மேடம்?
கீதா: கார் இன்னைக்குன்னு பார்த்து ரிப்பேர் ஆயிருச்சு. அவரு வேற அவரோடைய கார கம்பெனியிலேயே பார்க் பண்ணிட்டு வெளிநாடு பறந்துட்டாறு.
சச்சின்: வேணும்னா என்கூட பைக்ல வரிங்களா மேடம்?
கீதா: உன்கூட ஃபிரெண்ட்ஸ் யாரும் வரலையா?
சச்சின்: இல்ல மேடம். எல்லாம் அவங்க அவங்க வண்டியில போய்டாங்க.
கீதா: அப்போ போலாம்.
சச்சின் கீதாவை apartment வாசலில் இறக்கிவிட்டான்.
சச்சின்: இந்த சேலை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு மேடம். You are looking beautiful madam.
கீதா: டேய் ரொம்ப ஐஸ் வைக்காத.
சச்சின்: உண்மையிலேயே மேடம். பொதுவாவே உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் நல்லா இருக்கும். இன்னைக்கு ரொம்ப சூப்பர்.
கீதா: Thank you. அப்புறம், வீட்டுக்கு போனவுடனே தூங்கிடுவியா?
சச்சின்: வீட்டுல வேற யாரும் இல்ல. கொஞ்சம் நேரம் டிவி பார்ப்பேன். அப்புறம் தூங்கிடுவேன்.
கீதா: வீட்ல எங்க போயிருக்காங்க?
சச்சின்: மதுரைல சொந்தகாரங்க வீட்ல கல்யாணம். அங்க போயிருக்காங்க.
கீதா: நைட் வேணா எங்க வீட்ல தங்கிக்க. எனக்கும் தனியா இருக்க போரடிக்கும்.
சச்சின்: பராவில்லை மேடம்.
கீதா: நோ இஸ்ஸுஸ். உங்க வீட போல நெனச்சுக்கோ.
சச்சின்: ஓகே மேடம்.
இருவரும் கீதாவின் வீட்டை அடைந்தனர்.
கீதா: நீ டிவி பார்த்துகிட்டு இரு. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்.
சச்சின்: ஓகே மேடம்.
சிறிது நேரத்தில் கீதா டிரஸ் மாத்திவிட்டு வந்தாள்.
கீதா: நைட் நீ சார்ட்ஸ் போட்டுட்டு தூங்குவியா இல்ல?
சச்சின்: மோஸ்ட்லி லுங்கி போட்டுட்டு தான் தூங்குவேன். சில நேரம் சார்ட்ஸ்.
கீதா: அவரு லுங்கி கட்ட மாட்டாரு. சார்ட்ஸ் இல்ல நைட் பாண்ட் தான். அவருடைய சார்ட்ஸ் உனக்கு ஃபிட் ஆகுமான்னு தெரியிலேயே.
சச்சின்: சாரோட பழைய வேஷ்டி எதாவது இருக்கா மேடம்?
கீதா: எஸ், இருக்கு. நான் அத கொண்டு வரேன்.
சிறிது நேரத்தில் ஒரு வேஷ்டி எடுத்துக்கொண்டு வந்தாள்.
கீதா: இதோ கட்டிக்கோ.
சச்சினும் வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தான்.
கீதா: உனக்கு செஸ் விளையாட தெரியுமா?
சச்சின்: தெரியும் மேடம்.
கீதா: நான் போய் செஸ் போர்டு கொண்டு வரேன்.
இருவரும் சிறது நேரம் செஸ் விளையாடினர்.
கீதா: நீ போய் என் பையன் ரூம்ல தூங்கு. நாளைக்கு மார்னிங் பார்க்கலாம். குட் நைட்.
சச்சின்: குட் நைட் மேடம்.
அடுத்த நாள் காலை எழுந்தவுடன்,
சச்சின்: மேடம், நான் எங்க வீட்டுக்கு கிளம்புறேன்.
கீதா: குளிச்சிட்டு சாப்பிட்டு போகலாம்.
சச்சின்: பராவில்லை மேடம்.
கீதா: ஓகே bye.