23-04-2019, 10:35 AM
அடுத்த நாள் கல்லூரியில்...
வழக்கம் போல் வகுப்புக்கள் நடந்தது கொண்டிருந்தன. காலை இண்டர்வல் பிரேக் முடிந்து ஆரம்பித்த வகுப்பு கீதாவுடையது. அவள் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது, சச்சினை கிரிக்கெட் பயிற்சிக்கு அழைப்பதற்காக, வேறு துறையை சேர்ந்த மாணவன் அவர்கள் வகுப்பிற்கு வந்தான்.
மாணவன்: Excuse me mam! சச்சின PT சார் கிரிக்கெட் பிராக்ட்டிஸ்க்கு கூப்பிட்டாரு.
கீதா: (சச்சினை பார்த்து நக்கலாக) சார் நீங்க பிராக்ட்டிஸ்க்கு போகலாம்.
அவன் அவள் அருகே வரும்போது அவன் கேட்டுகும்படி
கீதா: சில பொறுக்கிங்க தொல்ல இல்லாம கிளாஸ் நிம்மதியா எடுப்பேன்.
சச்சினுக்கு இதை கேட்டவுடன் சுருக்கென்று இருந்தது. இதை இப்போது பெரிது படுத்த வேண்டாம் என கிரிக்கெட் பயிற்ச்சிக்கு சென்றுவிட்டான்.
கிரௌண்டில்...
சச்சின்: சார், காலையிலேயே பிராக்டிஸ் கூப்பிடேங்கே.
PT: நாளை கழிச்சு நமக்கு உனிவேர்சிட்டி டோர்னமென்ட் லீக் ஆரம்பம் ஆகுது. அதான்.
சச்சின்: அப்பிடியா சார். யாரோட முத மேட்ச்?
PT: அந்த செயின்ட் ஜோசெப்ஸ் பசங்களோட.
சச்சின்: ஓகே சார்.
பிறகு பயிற்சிக்கு வந்த மாணவர்கள் எல்லாம் தீவிரமாக பயிற்சி எடுத்தனர். போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்ற வியுகங்களையும் வகுத்துகொண்டனர்.
கிரிக்கெட் டோர்னமென்ட்...
அந்த கிரிக்கெட் டோர்னமென்ட் இரு வாரங்கள் நடந்தது. சச்சினின் கல்லூரி கோப்பையை வென்றது. சச்சின் அந்த டோர்னமேன்டின் சிறந்த விளையாட்டு வீரனாக தேர்ந்து எடுக்கப்பட்டான். அவனுக்கு தமிழ் நாடு ஃபர்ஸ்ட் டிவிசன் லீக் ஆடவும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறப்பாக ஆடினால் தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம் பெறலாம்.
கல்லூரியில்...
அந்த டோர்னமென்ட் முடிந்த அடுத்த நாள் PT வாத்தியாரும், சச்சின் மற்றும் போட்டியில் பங்கு எடுத்த மற்ற மாணவர்களும் கல்லூரி முதல்வரிடம் தங்கள் பதகங்களுடன் சென்று சந்தித்தனர். கல்லூரி முதல்வரும் அவர்களை வெகுவாக பாரட்டினார். கல்லூரியில் இருந்து அவர்களுக்கு படிப்பிற்கும் விளையாட்டில் மேலும் முன்னேற அனைத்து உதுவிகளும் செய்து தரப்படும் என கூறினார்.
கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டு, அவன் HODயையும் சந்தித்துவிட்டு வகுப்பிற்கு சற்று தாமதமாக சென்றான். அங்கு கீதா பாடம் எடுத்துக்கொண்டு இருந்தாள். அவன் சென்றவுடன், அந்த வகுப்பில் உள்ள எல்லா மாணவ மாணவியர்களும் எழுந்து நின்று கைதட்டி அவனை வரவேற்றனர். கீதாவும் வேண்டா வெறுப்பாக அவனை பாராட்டினாள்.
கீதா வீட்டில்...
இரவு சாபிட்டுவிட்டு ரகுராமன் தனியாக யோசித்துக்கொண்டு இருந்தார்.
கீதா: என்ன பலமா யோசிச்சுக்கிட்டு இருகேங்கே?
ரகுராமன்: ஒன்னும் இல்லை, வர சனிக்கிழமை எங்க கம்பெனிக்கும் இன்னொரு கம்பெனிக்கும் கார்ப்பரேட் கிரிக்கெட் மேட்ச் நடக்குது.
கீதா: அதுக்கு?
ரகுராமன்: எங்க டீம்ல ஒரு ஃபரோபஸனல் பிளேயர் இருந்தா நல்லா இருக்கும்.
கீதா: ம்ம்.
ரகுராமன்: ஆமா உங்க காலேஜில நல்லா கிரிக்கெட் ஆடுற பசங்க இருப்பாங்களே?
கீதா: ஆமா இருக்காங்க. அதுக்கு?
ரகுராமன்: அதுல யாரவது உனக்கு தெரிஞ்ச பசங்ககிட்ட சொல்லி எங்க டீம்காக விளையாட சொல்ல முடியுமா?
கீதா: No way!
ரகுராமன்: ஏன்?
கீதா: ஏற்கனவே சொன்னேனே முதல் நாளே ஒரு பையன் என்ன எதிர்த்து பேசுனான்னு...
ரகுராமன்: ம்ம் அவன விளையாட கூப்பிடு.
கீதா: அவன்கிட்ட எல்லாம் கெஞ்சி கூப்பிட முடியாது.
ரகுராமன்: அவன் மொபைல் நம்பர் இருந்தா கொடு. நான் பேசிக்கிறேன்.
கீதா: யப்பா! நாளைக்கே அவன் கிட்ட சொல்லி request பண்ணுறேன். ஓகே வா?
ரகுராமன்: Thank you my darling! (என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தார்).
நான் திரும்பியும் சொல்லுறேன், அந்த பையன் சேட்டை பண்ணியிருக்க மாட்டான். நீ இன்னும் அந்த பையன தப்பா நினைச்சிருக்க.
கீதா: உங்கள... (அவரை தலையணையை கொண்டு அடித்தாள்)
ரகுராமன்: ஹே ரிலாக்ஸ். அந்த பையன நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர சொல்லுறியா. அவன் கூட மேட்ச் விஷயமா பேசணும்.
கீதா: அதையும் சொல்லுறேன்.
ரகுராமன்: கூல் பேபி கூல்...
அடுத்த நாள் கல்லூரியில்...
காலை இடைவேளையின் போது, ஒரு ஜூனியர் மாணவன் சச்சினிடம் கீதா மேடம் அவனை ஸடாஃப் ரூமில் பார்கும்மாறு சொன்னதாக கூறினான். அவனும் அங்கு சென்று கீதாவை பார்த்தான்.
சச்சின்: மேடம் என்னை கூப்பிடீங்களா?
கீதா: ஆமா. என் husband வேலை செய்யிற கம்பெனில கார்ப்பரேட் கிரிக்கெட் மேட்ச் நடக்குது. அவர் கம்பெனி டீம்க்கு ஆடுறதுக்கு ஒரு ஃபரோபஸனல் பிளேயர் வேணும்னு சொன்னாரு. உன் பெயர் யாபகம் வந்துச்சு, அவர்கிட்ட உன்னை பத்தி சொன்னேன்.
உனக்கு விளையாட சமதம்மா?
சச்சின்: கண்டிப்பா மேடம், நான் விளையாட ரெடியா இருக்கேன்.
கீதா: அப்புறம், உன்னை ஈவேனிங் மீட் பண்ணனும்னு சொன்னாரு. ஈவேனிங் எங்க வீட்டுக்கு வர முடியுமா?
சச்சின்: ஓகே மேடம். எத்தன மணிக்கு வர மேடம்?
கீதா: ம்ம் ஒரு 6:30 போல வா. என் மொபைல் நம்பர் நோட் பண்ணிக்கோ. ஈவேனிங் போன் பண்ணிட்டு வா. எங்க வீடு திருவான்மியூர்ல இருக்கு.
சச்சின்: நானும் திருவான்மியூர் தான் மேடம்.
கீதா: அப்படியா? சரி ஈவேனிங் மறக்காம வந்திரு.
சச்சின்: ஓகே மேடம்.
அன்று மாலை...
சச்சின்: (மொபைலில்) மேடம் நான் சச்சின் பேசுறேன். இப்போ உங்க வீட்டுக்கு வரலாமா?
கீதா: சூர் வரலாம். எப்படி வர?
சச்சின்: பைக்ல தான் மேடம். ஒரு டென் மினிட்ஸ்ல வந்திருவேன்.
கீதா: ஓகே.
கீதா வீட்டில்...
அவர்கள் வீட்டின் கால்லிங் பெல்லை அமுக்கினான். கீதாவின் மகன் சச்சின் தான் கதவை திறந்தான்.
சச்சின் (கீதாவின் மகன்): நீங்க தான் சச்சின் அண்ணாவா? My name is also Sachin.
சச்சின்: Very glad to meet you.
சச்சின் (கீதாவின் மகன்): உள்ள வாங்க. அம்மா சச்சின் அண்ணா வந்திருக்காங்க.
கீதா: வா சச்சின். சோபால உட்காரு. நான் அவர கூப்பிடுறேன்.
சச்சின் அந்த வீட்டின் அழகையும் வேலைப்பாட்டையும் பார்த்து வியந்தான். மனதிற்குள் “எப்போ நாம இந்த மாதிரி வீடு கட்டுறது.”
சச்சின் (கீதாவின் மகன்): அண்ணா நீங்க சச்சின் டெண்டுல்கர் ஃபேனா?
சச்சின்: சச்சின பிடிக்காதவங்க யாரு இருக்க முடியும். நான் தோனி ஓட ஃபேன்.
சச்சின் (கீதாவின் மகன்): எனக்கு விராத் கோலிதான் பிடிக்கும்.
அப்போது, ரகுராமன் ஹாலிற்கு வந்தார்.
ரகுராமன்: ஹாய் சச்சின்! I am Raguraman. Husband of your professor.
சச்சின்: ஹலோ சார்.
ரகுராமன்: வர சனிக்கிழமை ஒரு கார்ப்பரேட் கிரிக்கெட் மேட்ச் நடக்குது. எங்க டீம்ல உள்ளவங்க யாரும் ஃபரோபஸனலா கிரிக்கெட் ஆடினது கிடையாது. சோ, கீதா கிட்ட கேட்டு பார்த்தேன். உங்க நேம் சஜ்ஜெஸ்ட் பண்ணா.
சச்சின்: ஓகே சார். கண்டிப்பா உங்க டீம்க்காக விளையாடுறேன்.
அப்போது கீதா சுடச்சுட வெங்காய போண்டாவும் தேங்காய் சட்டினியும் கொண்டு வந்தாள்.
ரகுராமன்: உங்க professor காலேஜ்ல ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்களா?
சச்சின்: அப்படியெல்லாம் இல்ல சார்.
ரகுராமன்: பயப்படாம சொல்லுங்க. நான் பாத்துகிறேன். ஒரு போன் கால் பண்ணா போதும்.
கீதா: என்னை வம்பு இழுக்காம உங்களால இருக்க முடியாதா?
ரகுராமன்: ஜஸ்ட் கிட்டிங்.
சச்சின்: போண்டா நல்லா இருக்கு மேடம்.
கீதா: Thank you.
சிறிது நேரம் கழித்து,
சச்சின்: சார் அப்போ நான் கிளம்புறேன். சனிக்கிழமைமீட் பண்ணலாம். (கீதாவை பார்த்து) போயிட்டு வரேன் மேடம்.
சனிக்கிழமை...
கீதாவின் மகன் சச்சின் அவனுடைய மாமா வீட்டிற்க்கு (அண்ணா நகரில் உள்ளது) முந்திய தினம் மாலையே சென்று விட்டான். அங்கு அவனுடன் விளையாட மாமா பையன் இருக்கிறான்.
மதியம் போல் கீதாவும் ரகுராமனும், ரகுராமனின் கம்பெனிக்கு சென்றனர். சச்சினும் அவன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றான்.
மதியம் உணவு முடிந்த பிறகு ட்வென்டி-ட்வென்டி கிரிக்கெட் மேட்ச் ஆரம்பமானது. சச்சினின் உதவியால் ரகுராமனின் டீம் வெற்றி பெற்றது. மேட்ச் ஒரு ஐந்து மணிப்போல் முடிந்தது. பிறகு, ரகுராமன் சச்சினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். அவனுக்கு ஒரு பரிசும் வழங்கப்பட்டது.
ரகுராமன்: (கீதாவிடம்) இன்னைக்கு நைட் ஒரு பார்ட்டி வச்சிருக்கோம். அதனால மிட்நைட் தான் வீட்டுக்கு வருவேன். நீ வேணும்னா இப்போ வீட்டுக்கு கிளம்புறியா?
கீதா: என்ன விளையுடரிங்களா? நான் இப்போ எப்படி வீட்டுக்கு போவேன்?
ரகுராமன்: அதபத்தி நான் யோசிக்கவே இல்லை. நீ வேணா நம்ம கார் எடுத்துட்டு போறியா?
கீதா: அப்புறம் நீங்க எப்படி வருவிங்க?
ரகுராமன்: ஆமால...
அப்போ அங்கு விடைப்பெற வந்த சச்சின்,
சச்சின்: சார் நான் கிளம்புறேன். (கீதாவை பார்த்து) மேடம் நான் கிளம்புறேன்.
ரகுராமன்: சச்சின் நீ எப்படி வந்த?
சச்சின்: பைக்ல சார்.
ரகுராமன்: சச்சின், if you don’t mind கீதாவை எங்க வீட்டுல டிராப் பண்ணிறியா?
சச்சின்: சூர் சார்.
ரகுராமன்: Thank you.
பின்பு சச்சினும் கீதாவும் பைக்கில் கீதாவுடைய வீட்டிற்க்கு புறப்பட்டனர்.
போகும் வழியில் திடீர் என்று மழை பெய்ய ஆரம்பித்தது.
சச்சின்: மேடம் ஓரமா பைக்க நிப்பாட்டிடவா. மழை நின்ன பிறகு போகலாம்?
கீதா: இல்ல வீட்டுப்பக்கம் வந்துட்டோம். ஒரேடியா வீட்டுக்கே போயிறலாம்.
சச்சின்: ஓகே மேடம்.
இருவரும் அடுத்த பத்து நிமிடத்தில் apartment வாசல் வந்து சேர்ந்தனர்.
சச்சின்: ஓகே மேடம், நான் அப்படியே என் வீட்டுக்கு போயிடுறேன்.
கீதா: பயங்கரமா மழை பெய்யுது. வா எங்க வீட்டுல கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடலாம்.
சச்சின் பராவில்லை மேடம். வீடு பக்கம் தான்.
கீதா: ஏய் ரொம்ப பிகு பண்ணாத. கொஞ்சம் நேரம் கழிச்சு மழை நின்ன பிறகு போகலாம்.
சச்சின்: ஓகே மேடம்.
இருவரும் லிப்ட் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.