Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
#2
புதிய professor சச்சினின் வகுப்புக்கு காலை முதல் period வந்தார். அவர் வந்தவுடன் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டு பாடம் எடுக்க ஆர்ம்பித்விட்டார். Attendance எதுவும் எடுக்கவில்லை. அப்பொழுது பின்னாடி பெஞ்சிலிருந்து சிறது சலசலப்பு வந்தது. அந்த சலசலப்பு புதிய professorக்கு எரிச்சலாய் இருந்தது. ஆரம்பத்தில் அவர் பொறுத்துக்கொண்டார். பின்னர் டென்ஷன் ஆகிவிட்டார். அவர் பார்வை மாணவர்களை பார்த்தபோது, சச்சின் எதச்சையாக பின்னாடி திரும்பியவன் அவரிடம் மாட்டிவிட்டான்.

Professor: ஏய் ப்ளூ ஷர்ட் get up. Get out of my class.
சச்சின்: மேடம், நான் ஒன்னும் பன்னல.
Professor: நீ என்னா பன்னணு பார்த்தேனே.
சச்சின்: நீங்க நினைக்கிற மாதிரி நான் எதுவும் பன்னல மேடம்.
Professor: Don’t argue with me. Get out of my class, idiot.
அவனை idiot என்று சொன்னது அவனுக்கு சுலுக்கு என்று இருந்தது. ஆதலால் கோவப்பட்ட அவன்,
சச்சின்: வெளிய போக முடியாது மேடம்.
என்று கூறி அமர்ந்துவிட்டான்.
Professor: நீ போகலைனா, நான் இந்த கிளாஸ விட்டு போறேன்.
தன்னால் எந்த பிரச்சனை வரக்கூடாது என்று எண்ணி அவனே கிளாசை விட்டு வெளியே சென்றான்.
அந்த நேரம் அங்கு ரௌண்ட்ஸ் வந்த அவர்களின் HOD சச்சினை பார்த்து
HOD: ஏன் வெளியில நிக்கிற?
சச்சின்: அது வந்து மேடம்...
அவர் நேராக அந்த Professor இடமே கேட்டார்
HOD: ஏன் மேடம் இந்த பையன வெளியில நிக்க வச்சிருக்கிங்க?
Professor: மேடம், கிளாஸ டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருந்தான். அதான் வெளியில நிக்க வச்சிருக்கேன்.
HODக்கு இவன் இதை செய்திருக்க மாட்டான் என்று நன்றாக தெரியும். வேறு யாரோ செய்த சேட்டைக்கு இவன் மாட்டி விட்டான் என்று புரிந்துகொண்டார்.
HOD: என்னக்காக இவன இன்னைக்கு மன்னிச்சு விட்டுருங்க. இனிமேல் தப்பு ஏதும் செய்ய மாட்டான்.
Professor: ஓகே மேடம்.
அந்த Professorம் வேண்டா வெறுப்பாக HOD சொன்னதால் அவனை கிளாஸிர்க்குள் அனுமதித்தார்.
HOD போனப்பிறகு அவனை பார்த்து
Professor: What is your name?
சச்சின்: சச்சின்.
Professor: வாட்?
அவன் பெயரை நம்பாமல் அப்பொழுதான் தன் attendance register புத்தகத்தை பார்க்கிறார். அவர் ஏன் அப்படி அவன் பெயரை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என்றால், அவருடைய மகன் பெயரும் சச்சின் தான்.

அந்த Professor பெயர் கீதா ரகுராமன். PhD முடித்தது பெங்களூர் IIScயில். தற்போது தன் கணவருடன் சென்னை திருவான்மியூரில் ஒரு posh apartmentயில் ஒரு அழகிய வீட்டை விலைக்கு வாங்கி குடியேறியுள்ளார்.
இதற்கு முன்னாடி பெங்களூரில் உள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியில் வேலை செய்துக்கொண்டு இருந்தார்.



அந்த period முடிந்து அவர் சென்று விட்டார். அவர் போன பின்பு
சச்சின்: டேய் நாயே, உன்னால அந்த மேடம் கிட்ட முதல் நாளே திட்டு வாங்கிட்டேன். அந்த அம்மாவும் கண்டபடி பேசுது.
சச்சினின் நண்பன்: சாரி மச்சி!
சச்சின்: இதுக்கு மட்டும் கொறச்சல் இல்லை.

மதியம் கீதா நடத்தும் பாடத்திற்கான லேப் கிளாஸ்.
அந்த கிளாஸில் சச்சினுக்கு ஓர் ஃபிரெண்ட் இருந்தாள், அவள் பெயர் கவிதா. அவனுடன் ஸ்கூலில் ஒன்றாக படித்தாள். லேபில் ப்ரோக்ராம் செய்யும் போது அவளுக்கு டவுட்டு வந்தது. அதனால் சச்சினை சைகையால் கூப்பிட்டு உதவி கேட்டாள். அவனும் அவள் இடத்திற்க்கு சென்று என்னவென்று பார்த்தான்.

அப்போது,
கவிதா: ஜாவா உனக்கு நல்லா தெரியும் இல்ல? இந்த ப்ரோக்ராம் சரியா பண்ணியும் தப்பா வருது.
சிறது நேரம் அவள் அடித்த ப்ரோக்ராம் பார்த்துவிட்டு, எங்கு தப்பு என்று சுட்டி காட்டினான்.
அப்போது அதை பார்த்த கீதா
கீதா: அங்க ரெண்டு பேரும் என்னா பண்ணிக்கிட்டு இருக்கேங்கே.
கவிதா: (சச்சின் மட்டும் கேட்டுக்கும் வகையில்) என்னடா அந்த அம்மா காலையில இருந்து உன்னையே ரவுண்டு கட்டிக்கிட்டு இருக்கு.
சச்சின்: இல்ல மேடம், இவளுக்கு சின்ன டவுட்டு அதான் சொல்லி கொடுத்துக்கிட்டு இருந்தேன்.
கீதா: அப்போ நாங்க எதுக்கு இருக்கோம்?
சச்சின்: (மனசுக்குள்) இது என்னடா வம்பா போச்சு.
கீதா: போய் ஒழுங்கா உன் இடத்துல உட்காரு.
சச்சின்: ஓகே மேடம்.

அன்று கிளாஸ் முடிந்து எல்லோரும் வீட்டிற்க்கு கிளம்பினர். கீதா சொந்த கார் வைத்திருப்பதால் அதில் சென்றாள்.

அன்று இரவு கீதா வீட்டில்,
ரகுராமன்: இந்த காலேஜ் எப்படி இருக்கு. பசங்க எல்லாம் நல்லா co-operate பண்ணுறாங்களா?
கீதா: நீங்க வேற ஏன் வைத்தெரிச்சல கெளப்புறேங்கே?
ரகுராமன்: என்னா ஆச்சு?
கீதா: எந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்குமோ அந்த பெயர் வெறுக்கிற மாதிரி ஒரு பையன் இன்னைக்கு டென்ஷன் ஏத்திட்டான்.
ரகுராமன்: அந்த பையன் பெயர் ரகு வா?
கீதா: நீங்க வேற என் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கேங்கே? அவன் பெயர் சச்சின்.
ரகுராமன்: என்ன பண்ணான்?
கீதா: கிளாஸ டிஸ்டர்ப் பண்ணிட்டு, ஏன்னு கேட்டதுக்கு எதிர்த்து பேசினான்.
ரகுராமன்: அந்த பையன் கிளாஸ டிஸ்டர்ப் பண்ணாம இருந்திருக்கலாம். வேற யாராவது பண்ணியிருக்கலாம். அதனால நீ திட்டுன உடனே அவன் self-respect ஹுர்ட் ஆயிருக்கலாம். அதனால உன்னை எதிர்த்து பேசி இருக்கலாம்.
கீதா அவனை முறைத்தாள்.
ரகுராமன்: காலையில உன்னோடைய கார் எதாவது மக்கர் பண்ணுச்சா?
கீதா: ஆமா. எப்படி கரெக்டா சொல்லுறேங்கே.
ரகுராமன்: நீ இப்படி டென்ஷன் ஆகமாட்டியே, அதான். உன் கார் மக்கர் பண்ணியிருக்கும். இன்னைக்கு முதல் நாள் கிளாஸ் வேற. அந்த upset ஓட போன நீ, பசங்க எதார்த்தமா கிளாஸ்ல பண்ணுன சேட்டை இன்னும் உன்னை அதிகமா டென்ஷன் ஆக்கிருக்கும். பசங்கனா அப்படிதான் இருப்பாங்க.
கீதா: எனக்கு பதிலா நீங்க வாத்தியார் வேலைக்கு போகலாம்.
ரகுராமன்: சரி உன்னை எப்படி கூல் பண்ணுறதுன்னு எனக்கு தெரியும். Shall we move to bedroom dear?
கீதா: நீங்க ரொம்ப மோசம். Naughty!
[+] 2 users Like enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: சச்சின் - By Mark Waugh - Not completed - by enjyxpy - 23-04-2019, 10:34 AM



Users browsing this thread: 7 Guest(s)