02-10-2021, 12:25 PM
இதுவரை கதை படித்து கட்டமைத்த அனைத்து எதிர்பார்ப்புகளை முற்றிலும் ஓரம் தள்ளிவிட்டு (கொஞ்சம் கடினம் தான்), எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு புது கதையை படிப்பது போன்று நினைத்து கொண்டு இந்த புதிய பகுதிகளை படித்தால் ஆசிரியர் எழுத்தை முழுவதும் ரசிக்க முடிகின்றது.
எல்லா ரசிகர்களுக்கும் இது சாத்தியமா? என்று தெரியவில்லை
அருமையான பதிவுகள்...
எல்லா ரசிகர்களுக்கும் இது சாத்தியமா? என்று தெரியவில்லை
அருமையான பதிவுகள்...