Misc. Erotica ராணி டீச்சர் - By Unknown - Completed
#3
அவன் கூறிய பதிலை விட, அவன் என் முகத்தை பார்க்காமல், என் மார்புகளை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது தான் என்னை வெறிப்பிடிக்கும் அளவுக்கு ஆளாக்கியது.
“வாட் டூ யு மீன்..? கெட் அவுட்.. வெளியே போ..!!” என்று என் முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, நான் கத்தியே விட்டேன்.
வகுப்பறையில் நிசத்தம். குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் போல இருந்தது. எனக்கு கோபத்தில் லேசாக உதறல் ஏற்பட, மனம் தடதட என்று அடித்துக்கொண்டது.
ராஜாவோ கொஞ்சம் கூட சலப்படாமல், “நீங்க எப்ப தான் என்னை உள்ளே வர சொல்லி இருக்கீங்க..?” என்று அலுத்துக்கொண்டான்.
அவனது வெறித்த பார்வை இப்போது என் கொசுவத்துக்கு கீழே பதிந்து இருந்தது.
“இப்ப நீ வெளியே போறீயா..? இல்ல நான் வெளியே போகட்டுமா..?” என்று நான் சீறினேன்.
அவன் எதுவும் சொல்லாமல், நக்கலாக காது குடைய, நான் வகுப்பறையை விட்டு வெளியேற தொடங்கினேன். அவனது பார்வை இப்போது என் பின்புற மேடையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். உள்ளுக்குள் அருவருப்பு ஏகிற, நான் நடந்தேன்.
தீடீரென்று, ராஜா என்னை உரசிக்கொண்டு கடந்து போனான். போகும் போது, “வேண்டாம் மேடம்.. நானே போறேன்..!!” என்று அலட்சியமாக கத்திக்கொண்டே சென்றுவிட்டான்.
வகுப்புறையில் இதற்குள்ளாக ஏற்பட்ட சிறு சிறு பேச்சுக்கள், நான் உள்ளே சென்றதும், நின்றது. ஒரு வழியாய் என்னை அசுவாசப்படுத்திக்கொண்டு, நான் பாடத்தை தொடங்க 10 நிமிடங்களுக்கு மேல் ஆனது.
நேரம் ஓடியது..
மாலை மணி 6:00 இருக்கும். வழக்கமாக நான் ஐந்து மணிக்கே வீட்டுக்கு கிளம்பி விடுவேன். ஆனால் இன்று கணினி லேப் இருந்ததால், லேட்டாகி விட்டது.
ஒருத்தர் ஒருத்தராக தமது பிராக்டிக்கல்சை முடிக்கும் போது மணி 6:45ஐ கடந்து விட்டது. லேப் மேனஜர், கணினிகளை ஷட் டவுன் பண்ணிக்கொண்டு இருந்தார். மற்றவர்கள் எல்லாரும் போய்விட்டனர்.
நானும் கிளம்பினேன்.
“நாளைக்கு பார்க்கலாம் மேடம்..” என்று மேனஜர் போய்விட, நானும் வண்டிகள் நிறுத்தும் இடத்திற்கு போனேன்.
என்னுடைய “கைனி”ஐ எடுக்க நினைக்கும் போது தான், ஆசிரியைகள் ஓய்வு அறையிலே என்னுடைய லன்சு பாக்ஸை விட்டுவிட்டது நினைவுக்கு வந்தது.
“ச்சே..!! திரும்பவும் இவ்வளவு தூரம் நடக்கனுமே..!!” என்று உள்ளுக்குள் அலுத்துக்கொண்டே, நான் திரும்பி ஓய்வு அறையை நோக்கி நடந்தேன்.
“ஓய்வு அறையை பூட்டி இந்நேரம் பூட்டி இருந்தால் என்னாவது..?” என்று யோசித்துக்கொண்டே நான் என் கண்களை சுழற்றி வாட்சுமேனை தேடினேன்.
“எங்கே போனார் அவர்..?” என்று நினைத்துக்கொண்டே ஓய்வு அறையை நெருங்கினேன்.
தூரத்தில் இருந்து பார்க்கும் போதே, அதன் கதவில் பூட்டு தொங்காததால், மனம் நிம்மதி அடைந்தது. ஓய்வு அறையை எட்ட சுமார் 10 மீட்டர் தூரம் இருக்கும் போது, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆ..!!” என்ற ஒரு பெண்ணின் முனகல் என் காதில் விழ, என் சர்வ நாடியும் அடங்கி விட்டது.
என் முதுகெலும்பு சில்லிட, தொண்டை வரண்டு போனது. “ம்ம்ம்ம்ம்ம்..!! ஸ்ஸ்ஸ்ஸ்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆ..!!” என்று அந்த பெண் மீண்டும் காம வேதனையில் முனகினாள்.
என் இதயம் தறிக்கெட்டு அடித்துக்கொண்டது. முதன் முதலாக ஒரு பெண்ணின் இன்ப முனகலை அப்போது தான் கேட்கிறேன்..!!
யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். லேசாக இருட்டி இருக்க, ஒரு ஈ, காக்கையை கூட காணவில்லை.
“இந்த வாட்சு மேனைக்கூட காணவில்லையே..!! யார் இது, ஓய்வு அறையிலேயே இப்படி கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செய்யறது..?” என்றெல்லாம் என் நினைவுகள் ஓடியது.

யாரும் இல்லாத தைரியத்தாலும், இருட்டு சாதகமாக இருந்ததாலும், துணிந்து அடி மேல் அடி வைத்து ஓய்வு அறையின் கதவுக்கு வெகு அருகில் சென்று நின்றுக்கொண்டு ஒட்டுக்கேட்டேன்.
கதவு உள்ளிருந்து தாழ் போடப்பட்டிருந்தது.
“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. ஸ்ஸ்ஸ்.. ம்ம்ம்ம்..” என்றுக் கேட்டுக்கொண்டிருந்த அந்த பெண்ணின் குரல், “சரி போதும், சிக்கிரமா உள்ள விடு..!!” என்று சொன்னதும், அந்த பெண்ணை அடையாளம் கண்டுக்கொண்டேன்.
அப்படியே அதிர்ந்து போய் நின்றேன். காரணம் அந்த குரலுக்கு சொந்தக்காரி அலமேலு டீச்சர் தான்..!!
Reply


Messages In This Thread
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:09 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:10 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:11 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:11 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:11 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:12 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:12 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:13 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:13 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:13 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:14 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:15 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:15 AM



Users browsing this thread: 2 Guest(s)