23-04-2019, 09:00 AM
ரம்யா கொள்ளை அழகு என்றாலும் , என்றுமே அவள் அதை பற்றி கர்வம் கொண்டதில்லை . தனது ஸ்கூட்டியில் வேகமாக சென்றவளை ஒரு தெருமுனை திருப்பத்தில் குறுக்கே நிறுத்தப்பட்ட இரண்டு பைக்குகள் வழிமறித்தன . ரம்யாவிற்கு அது யார் என்று சட்டென புரிந்தது . மோகனும் பாண்டியனும் வேப்ப மர மறைவில் இருந்து வெளிபட்டார்கள் .
இருவரும் ரம்யா இருக்கும் அதே ஏரியாவில் வசிப்பவர்கள் . காலேஜ் இறுதி ஆண்டு படிக்கும் கட்டிளன்காலைகள் . மோகனுக்கு ரம்யா மேல் கடந்த ஒரு வருடமாக அபாரமான காதல் . கடந்த 4 மாதங்களாக ரம்யாவிடம் பலமுறை பல வழிகளில் தன் காதலை சொல்லியும் , ரம்யா அவனை நிராகரித்தாள் . நேற்று அவன் நண்பன் பாண்டியன் "வாடா நான் பேசி பாக்குறேன் . மவனே ரெண்டுல ஒன்னு பாத்திடுவோம்" என்று சொல்லி மோகனை இன்று அழைத்து வந்திருந்தான் .
ரம்யா வண்டியை நிறுத்தி அவர்களை கேள்வி குறியோடு பார்த்தாள் .
மோகன் : ரம்யா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் . ஒரு 5 மினிட்ஸ் ப்ளீஸ் .
ரம்யா : உனக்கு என்ன வேணும் மோகன் . காலேஜுக்கு டைம் ஆச்சு . வழி விடு .
மோகன் : ப்ளீஸ் ப்ளீஸ் ரம்யா ஒரு 5 மினிட்ஸ் தான்
ரம்யா : சரி என்ன ?
மோகன் : இது என் ப்ரெண்ட் பாண்டியன்
ரம்யா : ஓஹ ! ஹாய் .
பாண்டியன் : ஹாய் ஐயம் பாண்டியன்
ரம்யா : ஐயம் ரம்யா
பாண்டியன் : ஒண்ணுமில்ல ரம்யா . மோகன் ரொம்ப சின்செயரா உங்கள லவ் பண்றான் அதான் உங்ககிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்
ரம்யா : என்னால முடியாதுன்னு தெளிவா சொல்லிட்டேனே . இப்போ என்ன ?
பாண்டியன் : எனக்கு தெரியும் . பட் அவன் ரொம்ப நல்ல பையன் . உங்க நெனைப்பாலெ அவன் சரியா படிப்புல கூட concentrate பண்ண மாற்றான் .
ரம்யா : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாண்டியன் : பெருசா ஒன்னும் இல்லைங்க . அவன காதலிக்காட்டியும் பரவால . அட்லீஸ்ட் ஒரு பிரெண்டா அவன் கூட பழகி அவன் ஸ்டடீஸ் முடிக்க ஹெல்ப் பண்ணுங்க . அப்புறம் ஒரு கைடா இருந்து அவன் லைப்ல முன்னேற வழிகாட்டுங்க .
ரம்யா : எனக்கு அதைவிட லைப்ல நெறைய முக்கியமான கடமைகள் இருக்கு மிஸ்டர்.பாண்டியன் . நீங்க சொல்ற அனைத்தும் மிஸ்டர்.மோகன் அவர் அப்பாகிட்ட பிரெண்டா இருந்தாலே நடக்கும் . என்னை விட சிறப்பா அவர் அப்பா அவரை கைட் பண்ணி வாழ்க்கைல முன்னேற வைக்க முடியும் .
பாண்டியன் : நான் என்ன சொல்ல வரேன்னா ...
ரம்யா : 5 மினிட்ஸ் முடிஞ்சது நான் கெளம்பறேன் . இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்க ப்ளீஸ். ஆல் தி பெஸ்ட் .
பாண்டியன் சட்டேன்று கிளம்ப முயன்ற ரம்யாவின் வண்டி சாவியை பிடுங்கி கொண்டான் . இதை எதிர்பார்க்காத ரம்யா மோகனை பார்த்து
"என்ன மிஸ்டர்.மோகன் , உங்க ப்ரெண்ட் இன்டிசண்டா நடந்துகறார்"
மோகன் : மச்சான் மச்சான் . வேணாம் டா . ரம்யா கிட்ட சாவியை குட்றா .
பாண்டியன் : நீ சும்மா இருடா மச்சான் . இவள பாத்த உடனே முடிவு பண்ணிட்டேன் இவ ஒரு திமிர் பிடிச்சவன்னு . நம்ம எவ்ளோ சொல்றோம் . ரொம்ப ஓவரா பண்றாடா .
ரம்யா : மோகன் என்ன இது ? கலாட்டா பண்ண பாக்குறின்காலா ?
ரம்யா கோவத்தில் கத்தினால்
பாண்டியன் : அங்க என்னமா கத்துறே . கண்ணு என்கிட்டே பேசு .
ரம்யா : யூ இடியட் ! எங்க அப்பா கிட்ட சொன்ன என்ன ஆகும்னு தெரியாம பேசுறே .
பாண்டியன் : போய் சொல்லு டீ . சாவியை புடுங்கினேன் சொல்லு . கைய பிடிச்சேன் சொல்லு கட்டி பிடிச்சேன் சொல்லு .
இப்படி சொல்லும்போதே பாண்டியன் ரம்யா அருகில் வந்து அவள் வலது மணிக்கட்டை பற்றி கையை தலைமேல் சுற்றி அப்படியே அவள் இடுப்பை வளைத்து பிடித்தான் . ஒரு ஆணின் முரட்டு ஆளுமையில் ரம்யா திணறிப்போனாள் . நிலைமையை உணர்ந்து அவள் பாண்டியனை உதறி தள்ளி வெளி வர முயன்றாள் . பாண்டியனின் பிடி இறுக்கமாக இருப்பதை அறிந்த ரம்யா , கண்ணிமைக்கும் நேரத்தில் குனிந்து பாண்டியனின் மணிக்கட்டை அழுத்தமாக கடித்தாள் .
"ஆஆஅ"
என்று கத்திக்கொண்டு பாண்டியன் தன் பிடியை விட்டு கையை உதறினான் . விஷயம் எல்லை மீறி போனதை உணர்ந்த மோகன் , பாண்டியன் கீழே போட்ட சாவியை எடுத்துக்கொண்டு ரம்யாவிடம் சென்று
"சாரி சாரி . ப்ளீஸ் உடனே கிளம்புங்க" என்று சொல்லி சாவியை நீட்டினான். அவனை எரித்துவிடுவது போல் பார்த்தவள் சாவியை வாங்கிகொண்டு உடனே அங்கிருந்து செல்வதுதான் சரி என்று நினைத்து , வெடுக்கென்று சாவியை பிடுங்கிக்கொண்டு வண்டியை கிளப்பி சென்றாள் .
பாண்டியன் : டாய் அவள விடாதடா மாப்ளே - என்று கத்தினான் .
பாண்டியன் அருகில் வந்து மோகன் அவனை பளார் பளார் என்று ரெண்டு அறைவிட்டான் .
பாண்டியன் : எதுக்குடா என்ன அடிக்குரே மச்சி
மோகன் : பாவி பாவி , மொத்த காரியத்தையும் கெடுத்துட்டியேடா நாயே நீயாடா நண்பன் ?
சொல்லிகொண்டே மோகன் பாண்டியனின் சட்டையை காலரோடு பிடித்து நெருக்கினான் . அப்பொழுதான் பாண்டியன் மீது அதீத பிராண்டி வாடை வந்ததை கவனித்தான் .
மோகன் : தண்ணி போட்டுருகியா ?
பாண்டியன் : ஆமாம் . சும்மா ஒரு தில்லுகாக .
மோகன் : நாசமா போச்சு . நீ ஒரு பெரிய புடுங்கின்னு நேனைசுகிட்டு உன்னை கூட்டிட்டு வந்த என்ன செருப்பால அடிக்கணும் . வரும்போது நல்லாதானே வந்தே அப்புறம் எப்படா குடிச்சு தொலைச்சே .
பாண்டியன் : நீ ரம்யா வண்டிய நிறுத்தி பேச கூப்பிட போனெல்ல . அப்போ மரத்துக்கு பின்னாடி நின்னு ஒரு குவார்ட்டர் பிராந்தியை கல்ப்பா அடிச்சுட்டேன் டா மாப்ள . சாரி டா .
அப்படியே மோகன் மேல் சரிந்து கொண்டான் . மோகன் தலையில் அடித்து கொண்டான் .
நடந்த அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் சற்று தொலைவில் ஒரு டாடா சுமோவின் முன் சீட்டில் இருந்து பார்த்து கொண்டு இருந்தது . அந்த கண்கள் கோவத்தில் ரத்த பிழம்பாய் கொதித்து போய் இருந்தது .
அந்த கண்களுக்கு சொந்தகாரர் சாட்சாத் ரம்யாவின் அப்பா - Assistant Commissioner of security officer !