01-10-2021, 03:04 PM
ஆர்வத்துடன் படிக்கும் வாசகர்களுக்கு மற்றும் குறிப்பாக சிரமம் எடுத்து கம்மெண்ட்ஸ் போடும் நண்பர்களுக்கு என் நன்றிகள். முதல் மொன்று பதிவுகள் நான் எகனாவே கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்திருந்தவை. அதில் பிழைகள் சரிபார்த்து, சில எக்ஸ்ட்ரா சேர்த்து எடிட் செய்து போட்டதால் சற்று வேகமாக போஸ்ட் செய்ய முடிந்தது. சரி செய்த்து, யோசித்து எக்ஸ்ட்ரா சேர்ப்பத்துக்கே பல மணி நேரம் தேவைப்பட்டது. இந்த நாலாவது பதிவு முழுதும் புதிதாக இப்போது தான் எழுதுகிறேன். இன்றைக்கு போஸ்ட் செய்ய முயற்சி செய்கிறேன், இல்லை என்றால் நாளைக்கு நிச்சயமாக போஸ்ட் செய்கிறேன்.