Misc. Erotica அர்ச்சனா - By Archana24 - Not completed
#9
பஸ்ஸில் கணேஷை பார்ப்பதற்கே எனக்கு என்னவோ போலிருந்தது ஆனால் அவர் இதை பற்றி அதிகம் கிண்டல் பண்ணாமல் இருந்தது நிம்மதியாய் இருந்தது.

“வீ ஆல் நோ நம்ப ஐடி லே வொர்க் எப்போ வேனா வரலாம் ஸோ இதெல்லாம் ஈஸியா எடுத்துக்கோங்க இதை மனசில வெச்சிகிட்டு ராகவ ராத்திரி பட்டினி போட்டுடாதீங்க” என்று அவர் சொன்னதும் அவர் ராத்திரி பட்டினி என்று சொன்னது எதை குறித்து என்று எனக்குள் ஒரு பட்டி மன்றமே நடந்தது.

பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் பொழுதே அவருக்கு அவர் மனையிடமிருந்து போன் வந்தது.

அவர் போனை வைத்ததும் “என்ன கணேஷ் நிமிஷத்திற்கு ஒரு வாட்டி உங்க வைஃப் போன் பண்ணறாங்க உங்க மேல நம்பிக்கை இல்ல போலிருக்கே” என்றேன்

“அதெல்லாம் ஒன்னும் இல்லே அர்ச்சனா ஃப்ர்ஸ்ட் டைம் அவளை தனியா விட்டு வந்திருக்கிறேன் ஆல்ஸோ இங்கே சீக்கிரம் வீடு பார்த்து அவளையும் கூட்டிடு வரனும் அதான் வீடு பாத்தாச்சா கேக்கறா. இன்னிக்கு ஒரு வீடு போய் பாக்கனும். கன்னடமும் தெரியாது யாராவது கூட வந்தா நல்லா இருக்கும் என்ன பண்ணறது தனியா தான் போகனும் போலிருக்கு”

மறைமுகமாக என்னை வர சொல்லி கூப்பிடுகிறாரா? அல்லது சாதாரணமாக சொல்கிறாரா என்று எனக்குள்ளேயே குழப்பம். வீட்டை குறித்து சில காரியங்களை விசாரித்தேன். அவரின் மனைவி இங்கு வந்துவிட்டால் இவர் எப்படி நம்மோடு பழகுவார் என்று என் மனம் யோசித்துக் கொண்டிருந்தது. இது வரை எங்களுக்குள் எதுவும் உணர்ச்சி பூர்வமாக நடக்கவில்லை என்றாலும் என்னால் இருவருக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் உணர்ச்சியை உணர முடிந்தது. இப்படி கண்ணாமூச்சி விளையாடுவதும் பிடித்திருந்தது.

“அர்ச்சனா இஃப் யூ டோன்ட் மைன்ட் நீங்க என் கூட அந்த வீடு பாக்க வர முடியுமா?”

“நானா? எனக்கு … நான் பாத்து என்ன சொல்ல போறேன்”

“இது நம்ப வழக்கம் போல பஸ் ஏறும் இடத்து பக்கத்துலே தான் ஸோ ஒரு அரை மணிலே யூ கேன் கோ. ஆல்ஸோ லேடீஸ் தான் வீடெல்லாம் சரியா பாக்க தெரியும். ப்ளீஸ்” என்று அவர் கேட்க நானும் வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். நான் அவரிடமிருந்து எப்படியாவது தள்ளி போக வேண்டும் என்று நினைக்க விதி இப்படி சேர்த்து சேர்த்து விடுகிறதே என்று மனதில் தோன்றியது ஆனாலும் அவர் என்னை முக்கியபடுத்தி பேசியது பிடித்திருந்தது.

இருவரும் எங்கள் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அவர் பார்த்திருந்த வீடு நோக்கி நடக்க துவங்கினோம். பெங்களூரில் விலை எப்படி ஏறிவிட்டது என்று நாட்டு நடப்பை பற்றி பேசிக் கொண்டே சென்றோம் அந்த அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் வந்தது. வாட்ச்மேனிடம் விஷயத்தை கூறி உள்ளே சென்றோம். வீட்டு ஓனர் எங்களுக்காக காத்திருந்தார்.
அவர் எங்கள் இருவரையும் குறித்து விசாரித்து அப்பார்ட்மெண்ட் குறித்து கூறிக் கொண்டே ஃப்ளாட்டை நோக்கி அழைத்து சென்றார். நன்றாகவே இருந்தது அப்பார்ட்மெண்ட். காம்ப்ளெக்ஸ் கணேஷ் வாங்கும் சம்பளத்திற்கு அவரால் இப்படி இருக்க முடியும் என்று மனதில் தோன்ரியது. வீட்டின் கதவை திறந்து விட்ட ஓனர் அதிகமாக என்னிடமே பேச ஆரம்பித்தார் கன்னடமும் ஆங்கிலமும் கலந்து.

“மேடம் இங்கே அது இருக்கு அங்கெ அது இருக்கு. இங்கே இது ஸ்பெஷல்”

சற்றி நேரத்தில் “நீங்க பாத்துட்டு இருங்க நான் இதோ வந்திடறேன்” என்று சென்று விட்டார்.

“என்ன அர்ச்சனா வாட் டூ யூ பீல்? பிடிச்சிருக்கா?”

எனக்கு அப்பொழுது தான் ஓனர் ஏன் என்னிடம் அப்படி விளக்கி பேசினார் என்று புரிந்தது. என்னை கணேஷின் மனைவி என்று நினைத்து விட்டார். கணேஷ் வீடு பிடிச்சிருக்கா என்று கேட்டது ஏதோ சொந்த மனைவியிடம் கேட்டது போல இருந்தது.

நானும் இது நல்லாருக்கு அது நல்லாருக்கு அது வேணும் சொல்லிடுங்க அது வேணும் சொல்லிடுங்க என்று சற்று உரிமையோடு கூறினேன். இருவரும் மாஸ்டர் பெட்ரூமுக்குள் நுழைந்த பொழுது கணேஷ் எனக்கு மிக அருகில் நிற்க இருவருக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சி போராட்டத்தை என்னால் உணர முடிந்தது.

ஒரு வழியாக அந்த வீடே ஓகே என்று முடிவு செய்து சற்று நேரம் கழித்து வந்த ஓனரிடம் கூறிவிட்டு இருவரும் கிளம்பினோம்

“அந்த ஓனர் நீங்க தான் என் மனைவின்னு நினைச்சிட்டார்” என்று போகும் வழியில் கணேஷ் கூறி சிரிக்க எனக்குள் நான் இப்படி எல்லாம் இவரோடு போவதும் இப்படி அன்யோன்யமாக பழகுவதும் சரியா என்று மறுபடியும் ஒரு பெரிய குழப்பம் உருவாகியிருந்தது.
--
வீட்டிற்கு வந்த பொழுது ராகவ் இன்னும் வந்திருக்கவில்லை என் மனம் முழுதும் நான் கடந்த இரண்டு நாட்களாம நடந்து கொள்ளும் விதத்தை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. நான் இருக்கும் நிலையில் கணேஷோடு மிக நெருக்கமாக பழகவும் யோசிக்க மாட்டேன் என்றே தோன்றியது அது எனக்கே என் மீது கோபத்தை உண்டு பண்ணியது.

திருமணத்திற்கு முன்பு வேறு ஆண்களோடு பழக கூடாது நமக்கு கணவனாக வருபவனோடு மாத்திரமே நெருக்கமாக பழக வேண்டும் என்று இருந்தவள் நான். எல்லா பெண்களை போல எனக்கு உணர்ச்சி அதிகம் ஆகும் பொழுதுகூட மற்றொரு ஆணை மனதில் நினைத்து நான் எதுவும் செய்ததில்லை. அதனால் எனக்கு இந்த உணர்ச்சிகள் அனைத்தும் புதியது. இது எனக்கு என் மனதுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். ராகவிற்கு கூட தெரியாது. அப்படி ஒரு ரகசியம் இருப்பதே ஒரு சுகமாக இருந்தது. இந்த நினைவுகளில் நான் நானாக இருக்கிறேன் இந்த உலகத்தின் நியதிகள் என்னை கட்டிப் போட முடியாது. ஆனால் நான் வாழ வேண்டியது இந்த உலகத்தில் என்பதால் தான் என் மனம் என் கற்பனை உலகத்திற்கு நிஜ உலகத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.
Reply


Messages In This Thread
RE: அர்ச்சனா - By Archana24 - Not completed - by enjyxpy - 23-04-2019, 02:18 AM



Users browsing this thread: 1 Guest(s)