23-04-2019, 02:17 AM
கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்திருந்த எனக்கு கணேஷ் நான் அழகாக இருக்கிறேன் என்று பஸ்ஸில் கூறியதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அவர் அதை சொன்ன விதமும் பிடித்திருந்தது. ஆபிஸ் மெஸெஞ்சரில் அவர் ஆன்லைன் இருப்பதை பார்க்க முடிந்தது ஆனால் நானாக மெசெஜ் அனுப்ப மனம் வரவில்லை. அவரும் மெசெஜ் அனுப்பாமல் இருந்தது எனக்கு எரிச்சலாயிருந்தது. அடுத்து நான் செய்ய வேண்டிய வேலை வந்து சேர நான் அதில் பிஸியாகிவிட்டேன்.
வேலையில் மும்முரமாயிருந்த என்னை என்னுடைய கைபேசியின் சத்தம் அழைத்தது. ராகவ் பேசினான். சாயங்காலம் ஏதோ படத்திற்கு டிக்கெட் புக் செய்திருப்பதாகவும் அவன் என்னை பிக்அப் செய்து கூட்டி செல்வதாகவும் கூறினான். நானும் கணேஷ் பற்றிய நினைவுகளில் இருந்து தப்ப வேண்டும் என்றால் நான் ராகவோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சரி என்று கூறினேன். நான் போனை வைக்கவும் என்னுடைய எக்ஸ்டென்ஷன் போன் சிணுங்கியது. எடுத்து காதில் வைத்த நான் மறுமுனையில் கணேஷ் என்பதை உணர்ந்தேன்.
என் நம்பர் எப்படி கிடைத்திருக்கும் என்பது தெரிந்திருந்தாலும் “ஹே எப்படி என் நம்பர் கிடைச்சுது என்றேன்”
“ஆமா இது பெரிய விஷயமா”
“சரி என்ன விஷ்யம் திடீர்னு போன் எல்லாம் பண்ணியிருக்கீங்க”
“ஹ்ம் என் நேரம் எனக்கு இங்கே இருக்கிற ஒரே பிரண்ட் நீங்க தான்”
“ஓ வேற வழி இல்லாம தான் போன் பண்ணறீங்களா”
“உடனே கோச்சுக்காதீங்க சரி லன்ச் போலாமா”
என் நண்பர்களிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று சிந்தித்து ஒரு வழியாக கணேஷோடு சாப்பிட சென்றேன். கணேஷ் எப்பொழுது பார்த்தாலும் தன் மனைவியை பற்றி கூறுவது போல நான் என் கணவர் அன்று ஈவ்னிங் வெளியே கூட்டிக் கொண்டு போவதாக சொன்னதை சொல்லி அவரை சற்று வெறுப்பி ஏற்றினேன். நான் என் கணவரை பற்றி அதிகம் பேச பேச கணேஷின் முகம் சற்று சுருங்குவது போல இருந்தது பார்க்க பிடித்திருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.
எனக்கு நன்றாக தெரிந்தது நாங்கள் இருவரும் செய்து கொண்டிருப்பது பிலர்ட்டிங் என்று. இது வர வேறு எந்த ஆணோடும் இப்படி நான் விளையாடி பேசியதில்லை. ஆனால் என்னால் எங்கள் இருவருக்கும் இடையே ஓடு ஒரு விதமான செக்ஷுவல் டென்ஷன் ஓடுவதை உணர முடிந்தது. அந்த உணர்வு எனக்கு பிடித்திருந்தது. இது வரை பல பெண்கள் பிலர்ட்டிங் செய்து பார்த்திருக்கிறேன் அப்பொழுதெல்லாம் அவர்களை மனதிலேயே திட்டிக் கொள்வேன் “என்ன பெண்கள் இவர்கள்” என்று அதிலும் திருமணமான பெண்கள் அப்படி நடந்து கொண்டால் எனக்கு இன்னும் கோபம் வரும் ஆனால் நானே இன்னொரு ஆணோடு அப்படி பழக நேரிடும் என்று நினைத்ததில்லை. அடிக்கடி ராகவின் நினைவு மனதில் வந்தாலும் நான் என்ன பெரிய தப்பா செய்கிறேன் சற்று வேடிக்கையாக பேசுகிறேன் அவ்வளவு தானே என்ற் என்னை நானே சமாதானபடுத்திக் கொண்டேன்.
கணேஷை ந்ன் கணவர் பற்றி பேசி பேசி நன்றாக வெறுப்பு ஏற்றியதுடன் நாங்கள் சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.
சாயங்காலம் ஆக ஆக கணேஷோடு பஸ்ஸில் போகும் வாய்ப்பு நழுவிப் போகிறதே என்று தோன்றினாலும் ரொம்ப ஓவராக கணேஷ் மீது நான் இப்படி ஏங்குவதும் சரியில்லை என்று பட்டதால் என்னை நானே சமாதனபடுத்திக் கொண்டு ராகவின் போனுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். ராகவின் காலும் வந்தது ஆனால் அந்த கால் என்னை நன்றாக எரிச்சலூட்டியது.
ராகவுக்கு அவசர வேலை வந்ததால் ஈவ்னிங் வர கஷ்டம் என்று போனில் ராகவ் கூற எனக்கு காதில் இருந்து புகை வராத குறை.
போனை வைத்து சற்று நேரத்தில் கணேஷிடமிருந்து மெசெஜ் “இன்னும் கிளம்பலையா?”