23-04-2019, 02:16 AM
“ஸோ உங்களது லவ் மேரேஜா இல்ல அரேஞ்ட் மேரேஜா” என்றார் திடீரென்று.
“அரேஞ்ட் தான்”.
“சும்மா கதை விடாதீங்க”
“இதுலே கதை விட என்ன இருக்கு”
“இல்ல இட்ஸ் ஜஸ்ட் நாட் பிலீவபுள்”
“என்ன நம்ப முடியலே உங்களுக்கு? லவ் மேரேஜ் னா லவ் மேரேஜ் சொல்ல போறேன்”
“இல்ல உங்கள பாத்தா நிறைய லவ் லெட்டர்ஸ் வந்திருக்கும்னு நினைச்சேன்” என்றார்.
“ஏன் என்ன பாத்தா அவ்வளோ கெட்ட பொண்ணா தெரியுதா”
“ஹலோ அப்படி சொல்லலே ஜஸ்ட் நீங்க அழகா இருக்கீங்க சொன்னேன்” என்று என்னையே அவர் பார்க்க எனக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது மனதுக்குள் பட பட வென்றிருந்தது.
“ஆல்ஸோ லவ் பண்ணிணா கெட்ட பொண்ணா நான் ஒத்துக்க மாட்டேன்”
“அப்படி சொல்லலே நான்” என்று இழுக்க
“பின்னே எப்படி? உங்களுக்கு ஒரு லவ் லெட்டர் கூட வரலியா/ சரி காலேஜ் விடுங்க ஆபிஸ்லே கூட வரலியா?”
இவரிடம் என்ன சொல்வது என்று யோசித்து “காலேஜ்லே சிலர் கொடுத்தாங்க பட் எனக்கு அதிலெல்லாம் இன்டெரெஸ்ட் இல்லே” என்றேன்
“எதிலே இண்டெரெஸ்ட் இல்லே”
“லவ்லே”
“அப்பறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என்று அவர் கேட்க ஒரு கணம் எனக்கு எரிச்சல் வந்தது.
“போச்சு உங்களுக்கு கோவம் வருது ஸாரி அர்ச்சனா என் மேரேஜ் லவ் மேரேஜ் அதான் கொஞ்சம் ஓவர ஓட்டிட்டேன் வெரி ஸாரி” என்றார்.
எனக்குள் வந்த எரிச்சல் அவரின் ஸாரியில் மறைந்தது.