23-04-2019, 02:16 AM
அடுத்த நாள் நான் ஆபிஸுக்கு கிளம்பும் பொழுதே எனக்கு மனதில் சந்தோஷமாயிருந்தது. எனக்கே என்னை பார்க்க ஆச்சரியமாயிருந்தது அதே நேரத்தில் சற்றி வெறுப்பாயும் இருந்தது. எப்படி நான் இப்படி இன்னொரு ஆணை சந்திக்க இவ்வளவு ஆசை படுகிறேன். என்னவோ காலேஜ் போகும் பெண்ணை போல. காலேஜ் போகும் பொழுது இதெல்லாம் பண்ணாமல் இப்பொழுது இப்படி பண்ணுகிறேனே என்று மனதில் தோன்றியது ஆனாலும் என்னால் என் மனதில் ஏற்ப்பட்ட சந்தோஷத்தை தடுக்கவும் முடியவில்லை. அன்று உடை உடுத்தும் பொழுது மிகவும் பார்த்து பார்த்து உடுத்தினேன். கடல் நீலத்தில் சுடிதார் டாப்பும் வெள்ளை நிறத்தில் பாட்டமும் அணிந்து கடல் நீலத்தில் நெற்றிப்பொட்டும் வைத்தேன். என்னுடைய வளையல், ஸ்டட் அதிலும் மெல்லிய நீலம் கலந்திருந்தது.
எல்லாம் முடித்து வெளியே வந்ததும் என்னை கவனித்த ராகவ் விசில் அடித்தான் “இன்னிக்கு டக்கரா இருக்கே பிலிம் ஸ்டார் மாதிரி” என்றான்.
ஒரு விநாடி “சே தப்பு செய்கிறோமோ” என்று மனதில் தோன்றியது. “என்ன பண்ணிட்டேன் சும்மா ஒரு பிரண்ட பாக்க போறேன் எப்போது பண்ணறா மாதிரி தானே மேக்கப் பண்ணியிருக்கேன்” என்று என்னை நானே மனதில் சமாதனப் படுத்திக் கொண்டு பஸ் ஸடாப் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். துப்பட்டாவை அன்று ஒரு பக்கமாக போட்டிருந்தேன் சற்றி வித்தியாசமாக இருக்கட்டுமே என்று. சுடிதார் டைட்டாகவும் இல்லாமல் லூசாகவும் இல்லாமல் இருந்து என் உடலை கவ்வ வேண்டிய இடங்களில் கவ்வியிருந்தது. முந்தின நாள் போட்ட சுடிதாரை போல இது கழுத்து இறக்கமாய் இல்லாதது ஒரு பெரிய நிம்மதியாய் இருந்தது.
பஸ் ஸ்டாப் வந்தது நான் சற்று சீக்கிரமாகவே வந்து விட்டதை உணர முடிந்தது. பழக்கப்பட்ட முகங்கள் “ஹாய்” சொல்லின. ஆனால் என் கண்கள் கணேஷன் தேடியது ஆனால் அவரைக் காணவில்லை சற்று ஏமாற்றமாயிருந்தாலும் அவர் வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தேன். காலை நேரத்து காற்று சில்லிப்பாயிருந்தது. அந்த நேரத்திலேயே ரோட்டில் கணிசமான டிராபிக் இருந்தது. சில நிமிடங்கள் சென்றிருக்கும் தூரத்தில் எங்கள் பஸ் வருவதை காண முடிந்தது. எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பஸ் நெருங்க நெருங்க கணேஷ் எங்காவது வருகிறாரா என்று தேட ஆரம்பித்தேன் ஆனால் காணவில்லை பஸ் நின்று கதவு திறந்தது. ஏறாமல் பேசாமல் நின்றுவிடலாமா என்று தோன்றியது மனதில் ஆனாலும் மனசை கட்டுப் படுத்திக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன்.
“சே ஒரே நாளில் எப்படி மாறிப் போனேன். அவர் வராதது நல்லது தான். இனிமேல் அவரைப் பற்றி யோசிக்க கூடாது” என்று மனதில் நினைத்துக் கொண்டே காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்து முழுவதுமாக திறந்திருந்த ஜன்னலை குளிர்ந்த காற்று வந்ததால் சற்று மூடினேன்.
“என்ஸ்க்யூஸ் மீ கேன் ஐ சிட் ஹியர்” என்ற குரலுக்கு திரும்பி பார்த்த என் முகத்தில் ஒரே சந்தோஷம். அங்கு நின்று கொண்டிருந்தது கணேஷ். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ஓடி வந்து ஏறி இருக்கிறார் என்மது புரிந்தது.
என்னையும் அறியாமல் கோவத்தோடு “ஏன் லேட்டு” என்று கேட்டு விட்டேன். பிறகு தான் “கேர்புல்லா பேசனும்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
“வீட்லே எப்பொழுது எனக்கு வைஃப் தான் ஹெல்ப் பண்ணுவா இங்கே தனியா இருக்கேனில்லையா அதான் காலைலே கொஞ்சம் லேட்டா தூங்கிட்டேன்” என்றார் சிரித்துக் கொண்டே.
அவரிடமிருந்து அந்த ரம்ய்மான வாசனை மறுபடியும்.
தன் பையை திறந்தவர் “திஸ் இஸ் ஃபார் யுவர் ஹஸ்பெண்ட்” என்று ஒரு பாட்டிலை நீட்டினார்.
வாங்கிப் பார்த்த நான் வியந்து போனேன் அது ஒரு பர்ஃப்யூம் பாட்டில்.
“இது ..” என்று இழுத்தேன்.
“நேத்தி கேட்டீங்களே இது தான் நான் யூஸ் பண்ற பர்ஃப்யூம் ஒண்ணு எக்ஸ்ட்ரா இருந்துது அதான்” என்றார் சிரித்துக் கொண்டே.
“நான் சும்மா தான் கேட்டேன்” என்று நான் கூற “உங்களுக்கு ப்ரீ தான் காசு தர வேண்டாம்” என்று அவர் ஜோக்கடிக்க அந்த நாள் மிக அருமையாய் ஆரம்பித்தது.
வார்த்தைக்கு வார்த்தை அவர் தன் மனைவியை பற்றி கூறும் பொழுது அவர் மனைவியின் மீது எரிச்சல் வந்தாலும் அவர் எவ்வளவு அன்பாக இருக்கிறார் என்பது மனதுக்கு பிடித்திருந்தது.