23-04-2019, 02:14 AM
“என்ன அர்ச்சனா தூங்கிட்டீங்களா இல்ல பாட்டு கேக்கறிங்களா? ஸாரி ஒரு அர்ஜென்ட் வொர்க் அதான்” என்று சிரித்தார் கணேஷ்.
“தூங்கலே கணேஷ் சும்மா பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்”
“என்ன பாட்டு கேட்டுகிட்டு இருந்தீங்க? அது என்ன மாடல் ஐப்பாட்” என்று என் கையில் இருந்து ஐப்பாடை உரிமையோடு வாங்கினார்.
“உங்க லிஸ்ட்டை பார்க்கலாமா” என்றார்.
“ம்ம்” என்று நான் தலையாட்ட அவர் ஐப்பாடில் என் பாட்டு லிஸ்ட்டை பார்க்க ஆரம்பித்தார்.
“வாவ் எல்லாமே சூப்பட் கெல்க்ஷன்ஸ் உங்க கிட்டேர்ந்து நிறைய பாட்டு டவுன்லோட் பண்ணிகலாம் போல இருக்கே”
“ஷூர் பண்ணிக்கோங்க கணேஷ்” என்றேன்.
சற்று நேரம் இருவரும் பாடல்களை பற்றி பேசினோம். சில நேரங்களில் பஸ் வளைவுகளில் திரும்பும் பொழுதும், பள்ளத்தில் விழுந்த பொழுதும் அவரின் முழங்கை என் கையோடு உரசியது. ஒரு ஆண் ஒரு பெண்ணை தொட்டு பேசுவது இப்பொழுது சகஜமாகிவிட்டாலும் எனக்கு அவரின் கை என் மீது பட்ட போது ஒரு வித உணர்ச்சி உண்டானது எனக்கே ஆச்சரியமாயிருந்தது.
கணேஷோ எனக்குள் ஏற்ப்பட்ட உணர்ச்சியை உணராமல் பேசிக்கொண்டிருந்தார்.
“இந்த ஊரிலே எனக்கு பிரண்ட்ஸே இல்லே என்ன பண்ண யோசிச்சிட்டிருந்தேன் நல்ல வேளையா நீங்க கிடைச்சீங்க” என்றார்.
அவரோ மேனேஜர் நானோ ப்ரொக்ராமர் என்னை போய் பிரண்ட் என்கிறாரே அதுவும் இருவரும் சந்தித்து இன்னும் பத்து மணிநேரம் கூட ஆகவில்லையே என்று மனதிற்குள் யோசித்தாலும் அவர் என்னை பிரெண்ட் என்று சொன்னது எனக்கு பிடித்திருந்தது.
“உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும்” என்று மிகவும் சகஜமாக அவர் பேச நானும் ரிலாக்ஸாகி அவரோடு சகஜாமாக பேசினேன். அவர் தன் மனைவியை பற்றி குழந்தையை பற்றி அவரின் பழைய வேலையை பற்றி கூறினார். அவர் அவரது மனைவியை பற்றி கூறிய போது மாத்திரம் எனக்குள் கொஞ்சம் பொறாமை வந்ததை என்னால் உணரம் முடிந்தது.
“நானே பேசிட்டு இருக்கேன் நினைக்கிறேன் ஸாரி போர் அடிச்சிருந்தா” என்றார்.
“நோ நோ அப்படி இல்லே” என்றேன் நான்.
“நீங்க தான் அதிகம் பேச மாட்டேங்கறீங்க”
“அப்படி எல்லாம் இல்லை கணேஷ் நல்ல பிரெண்ட்ஸோட அரட்டை அடிச்சதெல்லாம் காலேஜோடு போச்சு இங்கே ஆபிஸில் எல்லாரும் தான் உண்டு வேலை உண்டுன்னு இருக்காங்க. அது மட்டுமில்லாம எல்லாரும் செல்பிஷா இருக்காங்க. ஐ டோன்ட் லைக் சச் பீப்பிள்”
“கரெக்டா சொன்னீங்க எனக்கும் அப்படி ஆளுங்களை பிடிக்காது. ஸோ நானும் ஒரு செல்பிஷ் ஆளா இருப்பேனோன்னு நினைக்கறீங்க”
“சே சே அப்படி இல்லே கணேஷ்”
“நாம இன்னிக்கு தானே மீட் பண்ணிருக்கோம் போக போக நான் செல்பிஷ் இல்லே புரிஞ்சிப்பீஙக”
நான் அவரை விட வயதில் சின்னவளாக இருந்தாலும் அவர் வாங்க போங்க என்று மரியாதையோடு பேசியது பிடித்திருந்தது.
நாங்கள் வர வேண்டிய இடம் வர இருவரும் இறங்கினோம்.
“சரி நாளைக்கு பாக்கலாம்” என்றார் அவர்.
“நீங்க யூஸ் பண்ற பர்ஃப்யூம் என்ன?” என்றேன் நான் சட்டென்று.
“யூ லைக் இட்?” என்று கேட்டு அதன் பெயரை கூறினார்.
“யெஸ் நல்லா இருக்கு. சரி நாளைக்கு பாக்கலாம்” என்று கூறி என் வீடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அப்பொழுது எதிரே வந்த ஒரு ஆள் என் மார்பையே வெரித்துப் பார்ப்பதை கவனித்த பொழுது தான் என் துப்பட்டா விலகி இருந்ததும் என் மார்பின் க்ளீவேஜ் நன்றாக தெரிந்ததையும் உணர்ந்தேன். சட்டென்று என் முகம் சிவந்து துப்பட்டாவை சரி செய்தேன். ஒரு வேளை கணேஷ் பார்த்திருப்பாரோ. பஸ்ஸில் வேறு யாரும் பார்த்திருப்பார்களே. பஸ்ஸில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்றே பட்டது ஆனாலும் கணேஷுக்கு ப்ரீ ஷோ காட்டி விட்டோமோ என்று நினைத்த பொழுது சற்று வெட்கமாக இருந்தாலும் கணேஷ் என்ன நினைத்திருப்பார் என்று யோசித்த பொழுது என் உடல் முழுதும் ஒரு வித சூடான உணர்ச்சி பரவியது.