Misc. Erotica அர்ச்சனா - By Archana24 - Not completed
#3
இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் அவரவர் இருக்கைக்கு திரும்பினோம். என் மனம் முழுதும் ஒரு வேளை கணேஷ் என் துப்பட்டா நழுவின பொழுது என் மார்பை பார்த்திருப்பாரோ என்று யோசித்துக் கொண்டு இருந்தது. அவரின் கண்கள் ஒரு விநாடி பிராகாசமாகி மறந்ததை நான் கவனித்தேன். அவர் ஏன் அப்படி செய்தார் என்று ஒரு வகையில் கோபம் வந்தாலும் அதன் பிறகு அவர் எந்த வகையிலும் தப்பாக நடக்காமல் இருந்தது மற்றும் அவரது பேசும் விதம் எல்லாம் அந்த கோபத்தை அமுக்கிப் போட்டது. அப்படியே வேலையில் மூழ்கிப் போனேன்.

திடீரென்று என் கம்ப்யூட்டர் திரையின் ஓரத்தில் ஒரு விண்டோ பளிச்சிட்டது என்ன என்று பார்த்த பொழுது அது கணேஷிடமிருந்து “ஹாய்” என்று இருந்தது.

இது போல பல மெசேஜ்கள் நண்பர்களிடமிருந்து ஒரு நாளில் வருமென்றாலும் கணேஷின் மெசேஜை பார்த்த பொழுது மனதில் ஏதோ கூடுதல் சந்தோஷம் வந்தது போல இருந்தது.

எத்தனை மணிக்கு சாயங்காலம் பஸ் இருக்கும் எங்கே போய் ஏற வேண்டும் போன்ற கேள்விகளை கேட்டார் நானும் அதற்கு பதில் அளித்தேன்.

“சரி சாயங்காலம் பஸ்ஸில் சந்திக்கலாம்” என்று கூறி அந்த உரையாடல் முடிந்தது.

சும்மா இன்று பஸ் ஸ்டாப்பில் ஆரம்பித்த இந்த அறிமுகம் இவ்வளவு நேரம் தொடர்கிறதே என்று தோன்றியது மனதில் ஆனால் அடுத்தடுத்து வந்த வேலை பளுவில் அந்த நினைவுகளை மறந்து போனேன்.

சாயங்காலம் ஐந்து மணிக்கு பஸ் நிறுத்ததிற்கு சென்ற போது அங்கே கணேஷ் நின்று கொண்டிருந்தார் என்னை கவனிக்கவில்லை. அவரின் அருகே சென்ற பொழுது தான் அவர் செல் போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. பேசி முடித்தவுடன் “ஸாரி வைஃப் போன்லே” என்றார்.

இருவரும் மறுபடியும் அருகருகே அமர்ந்து கொண்டோம். இன்னும் அவரிடமிருந்து அந்த ரம்யமான வாசனை வந்தது. அவர் தன்னுடைய லேப் டாப்பை எடுத்து வைத்து “ஸாரி ஒரு சின்ன வேலை” என்று கூறி லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தார்.

அவரின் கைகைளை கவனித்த நான் அவர் விரல்கள் அந்த லேப்டாப் கீ போர்டில் வேகமாக விளையாடியதை என்னையும் அறியாமல் ரசித்தேன். அவரின் கையில் அணிந்திருந்த வாட்சை பார்த்தேன் அந்த டிசைன் எனக்கு பிடித்திருந்தது.

என் பையில் இருந்து ஐப்பாடை எடுத்து கண்களை மூடி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன் அவர் என்னிடம் பேசாமல் வேலை செய்ததில் எனக்குள் ஏமாற்றம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. என்னை நானே கடிந்து கொண்டேன் மனதில் “என்ன இது திடீரென்று இவர் மீது இவ்வளவு ஆவல்”.

நான் ஒன்றும் மற்ற ஆண்களை ஏறெடுத்தே பார்க்காத நல்ல பெண் என்று கூற முடியாவிட்டாலும் எந்த ஒரு ஆணையும் பார்த்த சில நொடிகள் பிடித்திருந்தால் அட நல்லாயிருக்கானே என்று நினைப்பதோடு சரி. அவனோடு பேச வேண்டும் பழக வேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லை. அதனால் இப்படி கணேஷ் மீது சற்று அதிகப்படியான ஈடுபாடு ஏற்பட்டது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது.

திடீரென்று யாரோ என் பெயர் சொல்லி கூப்பிடுவது போல இருக்க கண் முழித்தேன்.
Reply


Messages In This Thread
RE: அர்ச்சனா - By Archana24 - Not completed - by enjyxpy - 23-04-2019, 02:14 AM



Users browsing this thread: 1 Guest(s)