Misc. Erotica அர்ச்சனா - By Archana24 - Not completed
#1
தூங்கிக் கொண்டிருந்த என் கணவன் ராகவை எழுப்பி விட்டேன் “ராகவ் டைம் ஆச்சு எழுந்திரு”.

ராகவ் கட்டிலில் புரண்டு படுத்தான். இன்னும் ஐந்து நிமிடமாவது ஆகும் ராகவ் கட்டிலில் இருந்து எழுந்திரிக்க என்பதால் நான் சமையலறைக்குள் நுழைந்து இருவருக்குமான மதிய உணவை பேக் செய்து முடித்தேன்.

“அர்ச்சனா கிளம்பிட்டியா” என்று குரல் கொடுத்தான் ராகவ்.

“இன்னும் கொஞ்ச நேரத்திலே கிளம்பிடுவேன் உனக்கு காபி போட்டு ஒவன்லே வெச்சிருக்கேன் மறக்காம குடி அப்படியே லன்ச் பேக் பண்ணி வெச்சிருக்கேன் அதையும் மறக்காமே எடுத்துட்டு போ” என்று கூறிக்கொண்டே நான் கிளம்ப ஆரம்பித்தேன்.

என் பெயர் அர்ச்சனா. 25 வயதாகிறது. ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. என் கணவன் ராகவும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். என் அலுவலகம் அவன் அலுவலகத்திற்கு அருகில் இல்லாததால் நான் காலையிலேயே ஆபிஸ் பஸ்ஸில் கிளம்பி விடுவேன். அவன் பைக்கில் செல்லுவதால் சற்று தாமதமாக கிளம்பி செல்லுவான்.

எங்கள் இருவரது வாழ்க்கையும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. எங்கள் திருமணம் காதல் திருமணம் ஆனாலும் இருவரும் ஒரே மதம் மற்றும் ஜாதியாயிருந்ததால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் பெங்களூரில் வீடு வாடகைக்கு எடுத்து இருந்தோம்.

என் உயரம் ஐந்து அடி மூன்று அங்குலம் நல்ல கலராக இருப்பேன். ராகவ் என்னிடம் தன் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு கல்லூரியில் நான் படித்து கொண்டிருந்த பொழுது பலரிடமிருந்து காதல் கடிதங்கள் வந்ததுண்டு ஆனால் அனைவரிடமும் நட்பாக மட்டுமே பழகினேன். இப்பொழுதும் ரோட்டில் நடந்தால் பல ஆண்கள் என்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதுண்டு.

அந்த மஞ்சள் நிற சுடிதாரை அணிந்து கண்ணாடி முன் நின்று பார்த்தேன். இது இப்பொழுது தான் முதல் முறையாக போடுவதால் அப்படி இப்படி திரும்ப்பி என்னை நானே கண்ணாடியில் ரசித்தேன். எனக்கே என் மீது காதல் வரும் போல் இருந்தது என்னுடைய சவசீகரமான முகத்தை பார்த்த பொழுது. கடவுள் எங்கே எங்கே எப்படி எப்படி செதுக்க வேண்டுமோ அப்படி செதுக்கிய உடல் என்று ராகவ் அடிக்கடி கூறுவான். என் அழகின் மீது எனக்கு சற்று கர்வம் இருந்தாலும் சில பெண்களை போல யாரிடமும் அதிகமாக வழிந்து பேச மாட்டேன். குறிப்பாக சில பெண்கள் அப்படி தங்களுடைய அழகை வைத்து பல காரியங்கள் சாதித்து கொள்வார்கள் நான் அப்படி செய்தது கிடையாது அப்படி செய்வதும் எனக்கு பிடிக்காது.

காபி குடித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்த ராகவ் “போதும் கண்ணாடிலே பார்த்தது நல்லா தான் இருக்கே கிளம்பு பஸ் போய்ட போகுது” என்று என் கழுத்தில் முத்த மிட்டான்.

அப்பொழுது தான் கவனித்தேன் இந்த சுடிதாரில் சற்று கழுத்து பரப்பில் அதிகமாகவே வெட்டப்பட்டிருந்தது அது மட்டுபில்லாமல் சற்று கீழே இறங்கியுமிருந்தது. என் மார்பின் ஆரம்பம் தெரிந்தது. எனக்கு அந்த டெய்லரின் மீது கோபமாக வந்தது “சே எவ்வளவு இறக்கி தைத்திருக்கிறான். ராகவ் ரொம்ப ஓவரா தெரியுதாடா” என்றேன்.

“ம்ம்ம் இதுவும் நல்லா தான் இருக்கு. இப்படி டிரஸ் பண்ணிணா தான் நீ சினிமா நடிகை மாதிரி இருக்கே” என்றான் ராகவ் சிரித்துக் கொண்டே.

“சே என்ன இந்த டெய்லர் இப்படி பண்ணிட்டான்” என்று துப்பட்டாவை சற்று மேலே ஏற்றி சற்று மறைக்க முடிகிறதா என்று பார்த்தேன். அப்படி செய்த பொழுது எல்லாம் சரியாக இருப்பதை போல பட்டது ஆனால் துப்பட்ட சற்று விலகினாலும் பார்ப்பவர் கண்ணுக்கு நான் விருந்தாகி விடுவேன் என்பதால் இதை போடலாம அல்லது வேறு உடைக்கு மாறி விடலாமா என்று மனதிற்குள் யோசித்தேன். ஆனால் அந்த சுடிதார் நான் மிகவும் விரும்பி வாங்கியதால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று சமாதன படுத்திக் கொண்டு கிளம்பினேன். வேக வேகமாக கிளம்பி எங்கள் பஸ் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தேன். நான் வரவும் பஸ் வரவும் சரியாக இருந்த்து. பஸ்ஸை நோக்கி நான் சென்ற பொழுது ஒரு குரல் “எக்ஸ்க்யூச் மீ” என்றது.
[+] 1 user Likes enjyxpy's post
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அர்ச்சனா - By Archana24 - Not completed - by enjyxpy - 23-04-2019, 02:13 AM



Users browsing this thread: 1 Guest(s)