30-09-2021, 12:14 AM
இதுவரை விமர்சனங்கள் எதுவும் வராத காரணத்தால் அடுத்த பாகத்தை பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறேன். நண்பர்களாகிய வாசகர்களிடமிருந்து வரும் விமர்சனங்களைப் பொறுத்தே அடுத்த பாகத்தை பதிவிடலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்யப்படும்.
ஆதரவு தாருங்கள்..
ஆதரவு தாருங்கள்..