27-09-2021, 11:30 PM
சகோ எனக்கு கற்பனைத்திறன் மிகவும் குறைவு கதையின் கருவை மட்டுமே யோசிப்பேன் சீன் பை சீன் எப்படி இருக்கவேண்டும் என்று என்னால் யோசிக்க முடியாது நீங்க சொன்ன அந்த குள்ள மனிதன் என்ற கதையை நானும் படித்துள்ளேன் என்று நினைக்கிறேன் அதில் கணவன் போலீஸ் அதிகாரியாக இருப்பான் மனைவி வீட்டில் இருப்பார் கடைசியில் அந்த குள்ள மனிதன் மனைவியை கரெக்ட் செய்து கர்ப்பமாகி குழந்தை பெற வைத்துவிடுவான் அது தானே கதை.....