27-09-2021, 06:28 PM
இந்த கதைக்கு அப்டேட் எழுதலாம் என்று மூன்று வாரங்களுக்கு முன் தேடினேன். ஆறு பக்கங்கள் தேடியும் தளத்தில் கதை தென்படவில்லை. சரி கதைக்கு ஏதோ ஆகிவிட்டது அல்லது ஆதரவில்லாமல் கீழே எங்கோ சென்றுவிட்டது, தொலையட்டும் என்று விட்டுவிட்டேன். இன்று தான் தொலைந்துப் போனதை தேடி கண்டுப்பிடித்தேன். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.