27-09-2021, 08:34 AM
(27-09-2021, 03:41 AM)Ragavan 2.O Wrote: Enna bro naanga Enna aasapaduromo.atha thavira mathatha ellam kodukkanumnu Oru mudivula irukkingela pls bro palaya maathiri audience Kaka eluthunga bro . Nisha vayum seenu vayum serthu vainga
நல்லதோர் வீணை செய்து அதை எப்படி ஜஸ்ட் லைக் தேட் உடைத்துப்போட முடியும் நண்பா.... பீச் ஸீன், கிச்சன் ஸீன் எல்லாம் உங்களுக்காக எழுதினதுதானே. உங்கள் விருப்பங்களை நான் கருத்தில் கொள்ளாமல் இல்லை. அதையும் தாண்டி ஒரு சில விருப்பங்களை நான் தவிர்க்கிறேன் என்றால், தவிர்க்கவே முடியாத காரணங்களால் மட்டுமே.