26-09-2021, 11:24 PM
(This post was last modified: 26-09-2021, 11:54 PM by rojaraja. Edited 4 times in total. Edited 4 times in total.)
யானைக்கும் அடி சறுக்கும், மறுபடியும் எல்லாம் தொடங்கிய இடத்துக்கே வருது?. இத்தனை நாட்கள் படிப்பவர்கள் மனதில் விதைக்கப்பட்டது என்ன அவர்கள் எதை அதிகம் ரசிக்கிறார்கள்? தற்போது வந்துகொண்டு இருக்கும் பதிவுகளில் இது எதுவும் துளி கூட கருத்தில் கொண்டதாக தெரியவில்லை எல்லாம் இடம் மாறி இருக்கிறதாக படுகின்றது.
சரக்கு தரமாக இருந்தும், போதை ஏறவே மாட்டேங்குது !
ராஜ், வினய், சீனு மூவரும் விளையாட்டு பசங்க, அதே மாதிரி மலர், காமினி, காயத்திரி மூவரும் விளையாட்டு பெண்கள், தீபா மட்டும் விதிவிலக்கா இருக்கா, அவளும் மூவருடன் இணைவாள?