26-09-2021, 09:13 PM
மறுநாள்- ரவி வந்து நின்றான்.
ஸார்...
சொல்லு ரவி
நாளைக்கு என் wife-க்கு birthday
லீவு வேணுமா?
இல்ல... எங்க வீட்டுக்கு... நீங்க லன்ச்சுக்கு வரணும். அவ ஆசைப்படுறா
ராஜ் அவனை நிமிர்ந்து பார்த்தான். மலர் சொன்னது சரிதானோ?
வர்றேன் ரவி
தேங்க்ஸ் ஸார். தேங்க் யூ ஸோ மச்
உன் wife பேர் என்ன?
மஹாலட்சுமி ஸார். மஹான்னு கூப்பிடுவோம்.
மஹாவுக்கு என்ன வயசு?
28 ஸார்
அவளுக்கு என்ன பிடிக்கும்?
ஸார்?
கிப்ட் வாங்குறதுக்காக கேட்குறேன்
கிப்ட்டெல்லாம் வேணாம் ஸார். நீங்க வந்தாலே போதும்
சரி அப்போ ஒரு செயின் மட்டும் வாங்கிக்கறேன்.
ரவி ஆடிப்போனான். எச்சில் விழுங்கினான். செயினா?. மஹாவுக்கு தெரிந்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவாளே
உ.. உங்க இஷ்டம் ஸார்
என் இஷ்டம்னா?
கிப்ட் வாங்குறது.. உங்க இஷ்டம் ஸார்
நான் செயின் கொண்டுவரேன்னு மஹாகிட்ட சொல்லாதே ரவி. அப்புறம் அவ தடபுடலா ஏதாவது ரெடி பண்ணிட்டிருக்கப்போறா
இல்ல ஸார் சொல்லல ஸார்
ம்.. நாளைக்கு வரேன்.
ரவி சந்தோஷமாக வணக்கம் வைத்துவிட்டுப் போக... ராஜ் பேனாவை டேபிளில் போட்டுவிட்டு, லேசாக சிரித்தான். பல வருடங்கள் ஆகிவிட்டன!
வினய் சொன்ன மாதிரி....