26-09-2021, 06:52 AM
நான் அந்த சூப்பர் மார்க்கெட்ல இறங்கிக்கறேன் மேம்
வீட்ல ட்ராப் பண்ணிடறேன். நோ ப்ராப்ளம்
இல்ல மேம் இங்க கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வேண்டியிருக்கு. ஸாரி
காமினியிடம் விடைபெற்றுக்கொண்டு, அகல்யா வீட்டுக்கு தேவையான காய்கறிகளை எடுத்துக்கொண்டு, காஸ்மெடிக்ஸ் பக்கம் போனபோது, அங்கே சீனுவும் காயத்ரியும் நின்றுகொண்டிருந்தார்கள்.
இவள் கடகடவென்று அங்கு நிற்காமல் கவுண்டருக்கு வந்துவிட்டாள்.
லைனில் நிற்க நிற்க, சீனுவை நினைத்து அவளுக்கு ஆத்திரமாக வந்தது. நவீனோடு அமைய இருந்த ஒரு நல்ல வாழ்க்கையை கெடுத்துவிட்டான். ச்சே ச்சே....
அவளுக்கு கண்களில் கண்ணீர் கட்டியது. கணவன் அவினாஷ் porn-ல் மூழ்கி கிடப்பதை நினைத்தும், ஆக்டிவாக இல்லாமல் இருப்பதை நினைத்தும், தனக்கு கட்டில் சுகம் கொடுக்காமல் வேறு பெண்களுடன் சாட் செய்வதை நினைத்தும் வேதனையோடு நின்றாள்.
கடையிலிருந்து வெளியே வந்தபோது, அகல்யா அகல்யா என்ற சீனுவின் சத்தம் பின்னால் கேட்க, நிற்காமல் நடந்தாள்.
அகல்யா நில்லு
சீனு அவள் முன்னால் வந்து நின்றான்.
எப்படியிருக்க அகல்யா. ஏன் என்னை பார்த்ததும் ஓடுற
வழி விடுங்க ப்ளீஸ். நான் போகணும்
அகல்யா ஸாரி. நான் பண்ணது தப்புதான். என்னை மன்னிச்சிடு.
அவள் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்.
உன் பிரச்சினை எனக்கு தெரியும். நான் சரி பண்றேன். வேணும்னா உன் வீட்டுக்காரரை துபாய் கூட்டிட்டுப் போறேன். நீயும் அவர்கூட வந்திடு. அவருக்கு நல்ல சம்பளம் கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். நீ வசதியா இருக்க நான் ஏற்பாடு பண்றேன்.
என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிடுறேன். நீ ஒரு மயிரும் பண்ணவேண்டாம். என்கூட நீ பேசாம இருந்தா அதுவே போதும்
கோபக்கனலோடு சொல்லிவிட்டு, அகல்யா வேகம் வேகமாக அங்கிருந்து போய்விட்டாள்.
காயத்ரி வந்து, சீனுவின் கையைப் பிடித்தாள்.
என்னங்க ஆச்சு?
வீட்டுக்கு வந்ததும் சீனு எல்லாவற்றையும் சொன்னான். தான் செய்த தப்பு, அப்புறம் அவள் செய்த தப்பு, இப்போது அவள் குடும்ப வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாமல் இருப்பது என்று எல்லாவற்றையும் சொன்னான்.
பாவம்ங்க அந்தப் பொண்ணு. உங்ககிட்ட ஸ்லிப் ஆனமாதிரியே அந்த பரத்கிட்டயும் ஸ்லிப் ஆகிட்டா. ஆனா அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா?
அவ கணவன் சரியாகி இவளை நல்லா பார்த்துக்கிட்டான்னா போதும். எல்லாம் சரியாகிடும்
ஆனா அவனுக்கு இது புரியனுமே. ஒரு புருஷனுக்கு, பொண்டாட்டியை நல்லா வச்சுக்கணும், பார்த்துக்கணும்னு கூடவா தோணாது? பாவம்ங்க இவ
ம்...
அந்த பரத் என்ன ஆனான்?
அவன் கொஞ்ச நாள் பாண்டிச்சேரில சுத்திட்டு இருந்தான். இப்போ சிங்கப்பூர் போயிட்டான்.
ஓ.. என்னங்க..நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே
சொல்லுடி
கண்டிப்பா துபாய் போகணுமா
ஆமா காயத்ரி. நிஷா திரும்பிப் பார்க்குற அளவுக்கு நான் பெரிய ஆளா வரணும்.
உங்களுக்கு நிஷாதான் முக்கியம். நான் முக்கியம் இல்லைல?
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவள் கேட்க, சீனு பதறிப்போனான். காயத்ரி.. அப்படி இல்ல... என்று அவள் கையைப் பிடித்தான்.
விடுங்க...
வேகமாக கையை உதறினாள் காயத்ரி. எப்போ பார்த்தாலும் நிஷா.. நிஷா... என்கூட நீங்க படுக்குறதுகூட நிஷாவுக்காகத்தான் இல்ல?
அவள் சட்டென்று குரலை உயர்த்திக் கேட்க, அவன் கோபத்தோடு அவளை பார்த்தான். என்னடி உளர்ற? என்றான்.
நிஷா ஆசைப்படுறமாதிரியெல்லாம் இருந்தா அவ impress ஆகி, ஒருநாள் உங்ககூட வந்து படுப்பான்னு இதெல்லாம் பண்றீங்க அப்படித்தான?
சீனு திகைத்தான். என்னுடைய அடிமனது ஆசையை அப்படியே சொல்கிறாளே
என்மேல உங்களுக்கு உண்மையான பாசம் இல்லையா சீனு?
ஏய்.. உன்மேல பாசம் இல்லாமையாடி உன்னை தூக்கிட்டு வந்தேன்....
ஆனா நீங்க என்னைவிட நிஷாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்குறீங்க
உளறாதே காயத்ரி அப்படிலாம் இல்ல
நான் தெரிஞ்சிதான் சொல்றேன். ஒத்துக்கோங்க
கடுப்பேத்தாதே காயத்ரி. அப்படிலாம் இல்ல.
அப்படித்தான். உங்களுக்கு உங்க பொண்டாட்டியைவிட நிஷாதான் முக்கியமா இருக்கா
அவன் அவளை முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.
நிஷா சொல்லி நீங்க என்னை சந்தோஷமா வச்சிக்கிறதைவிட, நீங்களே என்னை சந்தோஷமா வச்சிருந்தா எனக்கு பெருமையா இருக்கும்ங்க
காயு...
மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நிஷா உங்களை தேடி வந்து படுப்பான்னு சொல்லித்தானே அவ சொல்றதையெல்லாம் கேட்டு நடக்குறீங்க.
அவனுக்கு பேச்சு வரவில்லை.
கடைசியா ஒரே ஒரு கேள்வி கேட்குறேன். நிஷா துபாய் போகவேணாம்னு சொன்னா கேட்பீங்களா கேட்க மாட்டீங்களா
அவன் எதுவும் பேசாமல் திகைத்து நிற்க, அவள் அவனை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, கோபத்தோடு போய்விட்டாள்.