25-09-2021, 09:06 PM
அங்கே - ராஜ் வினய்க்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தான். மாலை போட்டு கோயிலுக்கு போயிட்டு வந்தபிறகு நல்லதே நினைக்கணும். நல்லதே செய்யணும்.
அதைத்தானே பண்ணிட்டிருக்கேன்.
எந்த பெண்ணையும் தொடக்கூடாது.
ஓகே
திரும்பிப் பார்க்கக்கூடாது. சபலமா பார்க்கக்கூடாது.
என்னது?
ஏண்டா பதறுற?
இ.. இல்ல. சொல்லு
மத்த பொண்ணுங்களை பற்றி தப்பா கனவுல கூட நினைக்கக்கூடாது. அதாவது சபலமா பார்த்தாலே விபச்சாரம் பண்ணிட்ட மாதிரி.
வினய்க்கு தலை சுற்றியது.
அப்போது அங்கே சீனு வந்து சேர்ந்தான். ஆமா. தேட்ஸ் நாட் ஈஸி என்றான்.
அங்கே நிஷா இருந்திருந்தால், தொர இங்கிலிஷ் எல்லாம் பேசுது! என்று நினைத்திருப்பாள்.
வினய் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு இங்கும் அங்குமாக நடந்தான். நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே
சொல்லு. பார்க்கலாம்
எந்த ஒரு வேலையையும் முழு மனசோட செய்யணும்.
அதுக்கென்ன இப்போ
விட்டுடலாம். எல்லாத்தையும் விட்டுடலாம். ஆனா அதுக்கு முன்னாடி....
அதுக்கு முன்னாடி?
ஒரே ஒரு தடவை... பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்துட்டு....
என்ன?