24-09-2021, 04:55 PM
நண்பர்களே !! ஓர் கதை எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக யோசித்து கொண்டு இருந்தேன். இப்பொழுது எழுத போகிறேன் சற்று வித்தியாசமான கதை. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் . நான் இந்த தளத்தில் இப்பொழுது தான் பதிவு செய்தேன். முடிந்த வரை வாரம் இரு அப்டேட் போட முயற்சி செய்கிறேன் . உங்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை