20-09-2021, 06:07 PM
(20-09-2021, 04:57 PM)Vandanavishnu0007a Wrote: வாவ் சூப்பர் நண்பா
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனக்கு ரிப்ளை புண்ணியத்திற்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
உங்கள் ரசிகன் என்பதை விட உங்கள் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ரசிகன் நான் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி
என்ன இப்படி சொல்லிட்டீங்க... இங்க கத எழுதறதே.. படிச்சிட்டு மக்கள் போடும் கமென்ட்ஸ்க்காக தான்...உங்க கமெண்ட் தான் என்ன தொடர்ந்து எழுத வைக்கும்.... தொடர்ந்து உங்களுக்கு பிடித்தவற்றை எழுதுங்கள்...
நன்றி