20-09-2021, 02:27 AM
டேய் பந்தை பிடிச்சிடுடா... டேய் விஜய் டேய் பந்தை பிடிச்சிடுடா... என முரளி கத்தினான். விஜய் பந்தை பார்த்துக்கொண்டு அதனை பிடிக்க ஓடினான். இந்த கேட்சை பிடித்துவிட்டால் இந்த விளையாட்டை அவர்கள் ஜெயிச்சிடலாம் என நம்பிக்கையில் ஓடினான். ஆனால் கடைசி நிமிடத்தில் கேட்சை தவறவிட்டான். விஜய்க்கு தன்மீதே ஆத்திரமாக வந்தது.
முரளி கத்திக்கொண்டே வந்தான். என்னடா இப்படி பண்ணிட்ட.. இந்த கேட்சை பிடிச்சிருந்தா இந்நேரம் நாம் ஜெயிச்சிருக்கலாம். இப்ப பாரு இன்னும் 3 ரன்தான் எடுக்கனும் 12 பந்து இருக்கு..
விஜய் முரளியிடம் டேய் இந்த ஒவர் நான் போடுறேன்.. எனக்கு நம்பிக்கை இருக்கு நாம ஜெயிக்கலாம்.. முரளி எதுவும் பேசாமல் அவனிடம் பந்தை கொடுத்தான்.
விஜய் பந்தை விட்ட கோபத்தில் வந்த வேகத்தில் பந்தை வீசினான். ஆனால் விதியை என்ன செய்ய.. அங்கே எதிர்முனையில் நின்றவன் அதனை இடது பக்கம் திருப்பி அடிக்க பந்து கோடுக்கு அங்கே போய் விழுந்தது 6 ரன்கள் கிடைக்க எதிரணியியனர் ஜெயித்து விட்டனர்.
விஜய் ஆத்திரத்தில் என்ன செய்வது தெரியாமல் கையை பக்கத்தில் உள்ள மரத்தில் சினிமா நாயகன் போல ஓங்கி குத்தினான். ஆனால் என்ன செய்வது அவன்தான் நாயகன் இல்லையே.. கை பயங்கரமாக வலிக்க.. ஆ என கத்தினான். அதை பார்த்த முரளி ஓடி வந்தான். இருவரும் ஒன்றாம் வகுப்பு முதலே நண்பர்கள். இப்போது 12 வகுப்பு வணியியல் துறையை எடுத்தது படிக்கின்றனர். இப்போது நடந்தது பள்ளிகளுக்கான நடக்கும் ஒரு மாபெரும் கிரிக்கெட் போட்டி.. மொத்தம் தமிழ்நாட்டிலுள்ள 35 பள்ளிகள் கலந்து 10 நாட்களுக்கு நடக்கும் மாபெரும் போட்டி..
டேய் அதான் நம்ம ஏற்கனவே அரையிறுதிக்கு போயாச்சில.. பின்ன ஏன் உனக்கு இப்படி கோபம் வருது.. நான் உனக்கு எத்தனையோவாட்டி சொல்லிட்டேன்.. உணர்ச்சிவசத்துல எதுவும் பண்ணாத எதுவும் நமக்கு சாதகமாக நடக்காதுனு.. இப்ப பாத்தியா.. நீ கேட்ச விட்ட கோபத்துல பந்த வீசின.. அவன் அத எவ்வளவு சூப்பரா அடிச்சான் பாத்தியா.. சரி விடு..
நம்ம நாளைக்கு அரையிறுதியில மோதப்போறது பெரிய அணியாம். இதுவரைக்கும் 4 தடவை தொடர்ந்து கப் வின் பண்ணியிருக்காங்க.. அவங்கள நம்ம எதிர்கொள்ளனும்.. அதுக்கு முதல்ல நீ இப்படி உணர்ச்சிய அடக்கி இருக்கனும். சரியா.. இப்ப வா முதல்ல மருந்து போடுவோம்.. என அவனை கூட்டிட்டு போனான்.
அப்போது அவன் பள்ளி சகமாணவர்கள் விஜய்யிடம் வந்து டேய் பரவாயில்லைடா.. நீ கோபப்படாதே.. அவனின் மனநிலையை மாற்ற வழக்கம்போல காமெடிகளை அள்ளி தூவினர்.. ஒருவர் மற்றவர்களை கிண்டல் பண்ணி எல்லோரும் தோல்வியை மறந்து கலகலப்பா இருந்தனர். அப்போது விஜயின் செல் ஒலிக்க.. விஜய் ஓடிச்சென்று அதனை எடுத்து வெளியே சென்றான். எல்லோருக்கும் அவன் எங்கு செல்வான், யார் போன் பண்ணினார்கள் என தெரியும் என்பதால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் மறுபடியும் கிண்டலையும் கேலியையும் தொடர்ந்தனர்.
விஜய் போனை அட்டென் பண்ணி காதில் வைத்து சொல்லுமா.. என அங்கிருந்த மைதானத்தில் மரத்தின் நிழல் படியும்படியான உள்ள படிக்கட்டில் உட்கார்ந்தான்.
என்ன இன்னைக்கு ஜெயிச்சிட்டியா..
இல்லடா.. தோத்திட்டோம்.. அதுவும் என்னாலதான்னு நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கு.. பசங்க எதுவும் சொல்ல்ல.. எனக்கு ஒருமாதிரி இருக்கு பிரியா.. நான் உன்னை பார்க்கனும் முடியுமா..
டேய் லூசு.. நான் இருக்கிறது நம்ம ஊருல.. (கன்னியாகுமரி) இப்ப நீ இருக்கிறது சென்னையில.. எப்படிடா..
நீ இன்னைக்கு புறப்பட்டு வாயேன்.. எனக்கு உன்கிட்ட பேசுனான மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்..
______________________________
என் அப்பா.. என்னை மட்டும் அல்ல.. அங்க வந்து உன்னையும் செருப்பால அடிப்பார்.. இப்பவே நான் மொட்டமாடியில நின்னு மறைஞ்சி மறைஞ்சி பேசிக்கிட்டு இருக்கேன்.
சரி விடு.. எங்க அம்மாவையும், தங்கையும் பாத்தியா.. என்ன சொன்னாங்க.. அவங்கள கவலைபட வேண்டாம்னு சொல்லு.. இன்னும் 3 நாள்ல எல்லாம் முடிஞ்சி கப்போட வருவேன்னு சொல்லு..
சரிடா.. அப்ப நான் வைச்சிடவா.. நாளைக்கு போன் பண்ணுறேன்.. அப்பா மேல வந்திட போறாரு.. சொல்லி அவள் போனை கட் பண்ணினாள்.
அவன் சிரித்துக்கொண்டே அவள் எப்போதும் அப்பபடிதான் சரியான தொடை நணுங்கி.. என சிரித்துக்கொண்டே பழைய நினைவுகளில் மூழ்கினான்.
பழைய நினைவுகள்
அவன் 11 வகுப்புகள் கடைசிக்கட்ட பரிச்சை முடிந்து எல்லோரும் அரட்டை அடித்து சில மாணவர்கள் புத்தகத்தை கடையில் போட்டு படத்திற்கும், பீச்சிக்கும் சென்றனர். விஜயும், முரளியும் வழக்கம்போல மாலை கன்னியாகுமரி பீச்சிற்க்கு சென்று அங்கு வரும் போவோரை சைட் அடித்துக்கொண்டும் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது முரளிக்கு போன் வந்து அவன் அவசரமாக கிளம்பவே.. விஜய் மட்டும் தனியாக இருந்தான். சிறிது நேரம் கழித்து போர் அடிக்கவே தன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் வீட்டிற்கு செல்லும் குறுகிய பாதை.. அதுவும் கடல் வழியாக சென்றால் விரைவாக சென்று விடலாம். அப்போது சென்றிக்கொண்டிருக்கும் போது அங்கே ஒருத்தி பள்ளி சீருடையில் அதுவும் அவன் பள்ளி சீருடையில் பாறையின் மேல் நின்று கொண்டிருந்தாள். இரவுவானதால் யாருக்கும் அது தெரியவில்லை..
விஜய் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் கடலில் குதிக்க.. அவன் கத்திக்கொண்டே கடலை நோக்கி பாய்ந்தான். வேகமாக நீச்சல் அடித்து அவளை காப்பாற்றினான். அப்போதுதான் தெரிந்தது அவள் அவன் வகுப்பில் படிக்கும் பிரியா என்று.. நன்றாக படிக்கும் மாணவி.. யார்கூடையும் பேச மாட்டாள்.. வகுப்பில் அவள் ஒருத்தி மட்டும் தனி உலகம்.
அவன் என்ன செய்வதென புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் உடனே சென்று காப்பாற்றியதால் அவளுக்கு ஒன்றும் ஆபத்து இல்லாமல் அழுதுக்கொண்டு இருந்தாள். விஜய் கோபப்படாமல் என்ன ஆச்சி பிரியா ஏன் இந்த மாதிரி பண்ணினே..
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
அவள் கைகளை மெல்ல பிடித்து ஆறுதலாக அவன் கைக்குள் வைத்து என்கிட்ட தையிரியமா சொல்லலாம்.. என்னை உன் நண்பன் நினைச்சிக்கோ சரியா..
அவள் மெல்ல அவனை பார்த்து.. விஜய் என்னை வீட்டில கொண்டு விட்டிருறியா என கேட்க
விஜய் அதிசயமாய் அவளை பார்த்தாள். பரவாயில்லை நம்ம பெயரேல்லாம் தெரிஞ்சி வைச்சிருக்கா.. என மனதுக்குள் ஏதோ புது சந்தோசம் வந்து ஆர்பரிக்க.. அதை அவன் வெளிக்காட்டாமல் சரி வா என்றவாறு அவளை மெல்ல தூக்கி விட்டான்.
அவர்கள் நடந்து போகும்போது அவன் எதுவும் பேசவில்லை.. சிறிது நேரம் கழித்து அவன் மெல்ல ஆரம்பித்தான். பிரியா என்னத்து இப்படி பண்ணினானு கேட்டேன். நீ சொல்லவே இல்ல்ல.. நீ என்னை உன் நண்பனா, இல்ல உன் அண்ணனா.. நினைச்சிக்கோ.. தயவுசெய்து சொல்லும்மா.. என குரலை தாழ்த்தி கேட்க
______________________________
அவள் தலைகுனிந்து அழுதவாறே.. இன்னைக்கு வகுப்பு முடிஞ்சி நான் வீட்டிற்கு நடந்து போயிட்டுஇருக்கும் போது குமார்(12 படிக்கும் மாணவன்) வந்து என்னிடம் லவ் லெட்டர் கொடுத்தான். நான் அதை படிச்சி பார்த்துட்டு முடியாது சொல்லிட்டு நடக்கும் போது பின்னாடி வந்து ஒரு கவரை தந்தான். என சொல்லி விட்டு அழுதாள்.
அவள் திடிரென அழும்போது ஏதோ ஒன்று தவறா நடந்திருக்க வேண்டும் என அவனின் உள்மனம் சொல்லியது.. அவளின் அழுகையை நிறுத்த என்ன செய்வது தெரியாமல் அவளை மெல்ல அணைத்தான்.. ஆனால் அவன் மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லை.. அவளுக்கும் அவனின் அணைப்பு தேவையாக இருந்தது.. அவன் மார்பில் சாய்ந்தவாறு மீதியையும் சொல்ல ஆரம்பித்தாள்.
அவன் தந்த கவரை நான் பிரிச்சி பார்த்தேன்.. அதுல நான் நான் நியூடா இருக்கிறமாதிரி போட்டா இருந்திச்சி.. என அவள் குரலை தாழ்த்தி சொன்னாள். எனக்கு அதை பார்த்ததும் கை, காலெல்லாம் நடுங்க ஆரெம்பிச்சிடுச்சி.. அதை நான் கிழிச்சி போட்டுட்டேன்.. ஆனா அவன் சிரிச்சவாறே என்கிட்ட இதுமாதிரி நூறு இருக்கு.. எனக்கு நீ வேணும் இல்லனா.. நான் இதை நம்ம பள்ளி முழுதும் போஸ்டர் அடிச்சி ஒட்டுவேன் சொன்னான்.
எனக்கு என்ன பண்ணறதுனு தெரியில.. இது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா எல்லோரும் தற்கொலை பண்ண வேண்டியதுதான்.. அதான் நான் மட்டும் போனாபோதுமே எதுக்கு குடும்பத்தோட நினைச்சிட்டுதான் தற்கொலை பண்ண வந்தேன்.. அவன் மார்பில் சாய்ந்து கண்ணீராய் கூறினாள்.
அவனுக்கு ஆத்திரம் தலைக்கு மேல் வந்தது.. அவன் உடம்பு கொதித்தெழுந்தது. இப்போது மட்டும் அவன் இங்கே இருந்தால் அவனை கொலை கூட பண்ணியிருப்பான். அந்த அளவிற்கு அவனுக்கு ஆத்திரம் வந்தது.. அதனை அடக்கிக்கொண்டு அவன் எப்படி உங்கள அதனை சொல்ல முடியாமல் அவளை பார்க்க..
அவள் அவனிடம் அது நான் கிடையாது.. வேற போட்டாவை எடுத்து அதுல என் தலையை வச்சி எதோ வேலை பண்ணியிருக்கான். என கோபத்தில் சொன்னாள்.
அவன் மெல்ல அது எப்படி அது நீங்க இல்லனு தெரிஞ்சிது..
Entha Story oda PDF File erukka