16-09-2021, 01:13 PM
நீங்க முழிச்சிட்டா சொல்ல சொன்னாங்க
நீங்க டைனிங் ஹால்ல உட்காருங்க,
சொன்ன அந்த பெண் ஒரு அறையை நோக்கி கையை காட்டி
பின்பு மாடி ஏறி போய்ட்டாங்க
சதிஷ் தயங்கி கொண்டே அவள் காண்பித்த அறையை நோக்கி போனான்.
உள்ள நுழைய, அது அறை கிடையாது.
அது விஸ்தாரமான டைனிங் ஹால்.
பக்கத்துலே கிச்சனை பார்க்க முடிந்தது.
இருவர் அங்கே பிஸியாக சமைத்து கொண்டு இருந்தாங்க.
இவன் உள்ள நுழைய
ஒரு பெண் வந்து, வாங்க சார், இங்கே உட்காருங்க
அம்மாவும் ஐயாவும் இப்ப வந்துடுவாங்க
அவன் அமைதியாக உட்கார்ந்தான்.
சமையல் பெண்கள் விரைவாக சமைத்த ஐட்டங்களை டேபிளில் நேர்த்தியாக
அடுக்கி கொண்டு இருந்தாங்க.
அதை வேடிக்கை பார்த்து கொண்டே இருந்த சதிஷ்,
சுவரில் இருந்த வெளிநாட்டு கடிகாரம் இசையை வெளியிட
டைம் சரியா 8 .30 மணி.
கதவு திறக்கும் ஓசை கேட்ட சதிஷ் திரும்பி வாசலை பார்க்க
உள்ள ஜோடியாக பவித்ராவும் ஹசனும் உள்ள நுழைந்தார்கள்.
உள்ளே இருவரும் ஜோடியாக நுழைய சதிஷ்
மெதுவாக எழுந்து நின்றான்.
அவர்கள் ஒன்றும் சொல்லாமல் இருவரும் பேசி கொண்டே டைனிங் சேரில் உட்கார,
இவன் செய்வது அறியாது நின்றான்.
இதை பார்த்த ஹசன், வா சதிஷ், உட்கார் என்று இவர்களுக்கு எதிரில் இருந்த சேரை காட்ட,
சதிஷ் அதில் உட்கார்ந்தான்.
அவர்கள் இருவரும் இவன் நேர் எதிர் புறம் ஒன்றாக உட்கார்ந்து இருந்தாங்க.
மூவருக்கும் சாப்பாடு பறி மாற பட்டது.
ஹசன் மிக சாதாரணமா சிரிச்சிகிட்டு பேசிட்டே சாப்பிட
சதீசும் சிறிது சகஜ நிலைமைக்கு வந்தான்.
பவித்ராவையும் ஹசனையும் பார்த்த சதிஷ்
அவர்கள் பேசும் விதத்தை வைத்து அவர்களின் நெருக்கத்தை உணர முடிந்தது.
பவித்ரா ஹசனிடம் மிக நெருக்கமாக உட்கார்ந்து இருந்தா.
அவர்கள் கெமிஸ்ட்ரி மிக நேர்த்தியாக இருப்பதாய் உணர்ந்தான்.
சதீசுக்கு இது ஆச்சர்யமாக இருந்தது.
அவர் என்ன இருந்தாலும் முதலாளி.
கோடீஸ்வரர்.
என்னதான் உடல் நிலையை கவனிச்சிக்கிட்டாலும் இது எப்படி சாத்தியமாகும்.
ஆனா, உடல் நிலையை கவனிச்சிக்கிட்டா இது சாத்தியமாகாது,
உடலை கவனச்சிகிட்டா இது சாத்தியமாகும் என்று பாவம் சதீசுக்கு தெரியல.