16-09-2021, 01:01 PM
அவன் அக்கா செல்வியோ சிறு வயது முதலே கொஞ்சம் சுட்டி;
இருவருக்கும் சண்டை வந்தாலும் சதிஷ் அக்காவுக்காக விட்டு கொடுத்துவிடுவான்.
செல்வி அப்பா செல்லம்.
அதன் காரணத்தினாலேயே செல்வி திருமணத்திற்கு முன்பே தப்பு செய்ய
துணிந்தாள்.
ஆனால் சதிஷ் திருமணத்திற்கு முன்பு வரை கன்னி பையன் தான்.
பவித்ராவை உற்று பார்க்க
அவள் முகத்தில் ஒன்றும் அவனால் கண்டுபிடிக்க முடியல.
ஆனாலும், வெளி நாட்டில் இருந்து வந்த நம்மை ஓடி வந்து பார்காததும்,
இரவு தன்னுடன் படுக்க முடியாது என்று தைரியமாக சொல்வதும்,
அவனால் ஏற்று கொள்ள முடியல.
இந்த பக்கம் பவித்ராவோ,
கணவன் தன்னை இப்படி பார்ப்பது அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
அவன் என்ன நினைக்கிறன் என்று அவளால் கண்டு பிடிக்க முடியல.
ஹசனிடம் சொல்லிட்டு கணவனை பார்க்க வீட்டுக்கு போய் இருக்க வேண்டும்.
தப்பு செய்திட்டோம்.
ஹசன் என்ன நினைப்பார்,
ஹசன் என்ன சொல்லுவார் னு நினைச்சேன் தவிர
சதிஷ் என்ன நினைப்பார் என்று நினைக்க தவறிட்டேன்.
போதா குறைக்கு,
இன்று இரவு நான் கூட இருக்க மாட்டேன் என்று வேறு சொல்லிட்டேன்.
தப்புக்கு மேல தப்பு என்று தெரிந்தாலும்
பவித்ராவின் நிலைமை அவளை அப்படி சொல்ல வைக்கிறது.
பவித்ரா சதீஷின் கண்களை கூர்ந்து பார்க்க
அதில் ஆயிரம் கோபங்கள்
ஆயிரம் கேள்விகள்,
ஆயிரம் ஆச்சர்யங்கள்
பவித்ராவிடம் எதற்கும் பதில் இல்லை.
கணவனின் கையை பிடித்து, சாரிங்க,
அதை மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.
பரவாயில்லை டா, ஹசன் சாரை நல்ல பார்த்துக்கோ.
நான் உன் புருஷன் என்று மறந்து விடாதே,
அவனுடைய வார்த்தைகள் ஈட்டியாக பவித்ராவின்
இதயத்தில் ஊடுருவ,
அவன் மடியில் படுத்து அழ ஆரம்பிச்சா பவித்ரா.
அவனை பார்க்காத வரைக்கும், டிவோர்ஸ் வேண்டும்
எப்படியாவது டிவோர்ஸ் வாங்க வேண்டும் என்று
மனதில் சபதம் எடுத்த சின்ன அழகி பவித்ரா
இப்பொது கணவனை பார்த்த போது
செயல் இழந்து அழ ஆரம்பிச்சா.