16-09-2021, 12:50 PM
![[Image: Night-singer.jpg]](https://i.ibb.co/HxTSCNN/Night-singer.jpg)
அன்பு நண்பா,
தங்களுடைய விரிவான கமெண்ட் பார்த்தேன்.
மகிழ்ச்சி.
காமரசம் குறைவாக இருப்பதற்கான காரணம்.
சதிஷ் இந்தியா வந்துள்ளதால், இன்னும் சில எபிசோடுகளில்
கதையின் பரிமாணம் மாறவுள்ளது.
கதை அதை நோக்கி நகர்வதால், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து
உடலுறவு காட்சிகளை குறைத்துள்ளேன்.
தொடர்ந்து உங்கள் பேராதரவை தாருங்கள்.
நன்றி.