Fantasy ஷாலி - கனவுகள்
#4
இரவு 10 மணிக்கு ஜானிடமிருந்து  போன்  வந்தது. 

ஹாய் நான் ஜான் பேசரேன்

ம் தெரியுது  சாப்பிட்டையா  என்ன செய்யர  ? 

நான் சாப்பிட்டேன். என்ரூம்ல பெட்டுல படுத்திருக்கேன்.  நீ

நானும் சேம்

ஷாலி  நீ இப்படி என்கூட எல்லாம் பேசுவேனு கனவுல கூட நினைக்கல. அப்பா என்னால நம்பவேமுடியல தெரியுமா 

ஏன் நான் அவ்வளவு பயங்கரமானவளா என்ன  ? ம்ம் 

சிச்சி அப்படி சொல்லலடா நீயெல்லாம் நாம ஸ்கூல் படிக்கும்போதே நம்ம ஸ்கூல் கனவுகண்ணி ஆச்சே 

ம்ம் ஐஸ் வைக்காத ஜலதோஷம் பிடிச்சா நாள பீச்சுக்கு வரமுடியாது. 

ப்பிளீஸ் நாளைக்கு கண்டிபா வரனும். ஆமா நாளைக்கு என்ன டிரஸ் போடுவ  ? 

கண்டிப்பா வரேன். நாம லவ்வர்ஸ் இல்ல நீ டிரஸ்செல்லாம் கேட்கர. ம்ம்

நான் அப்படி செல்லல. தப்பா எடுத்துக்காத ஒரு ஆசை அதுதான் கேட்டேன். உன்னோட பேஸ்பக்குல ஒரு போட்டோ பாத்தேன். அதுல ரெட்கலர் டாப்சும் வைட்கலர் பாவாடையும் உள்ள போட்டோ. அது ரியல்லி  சூப்பர். அந்த டிரஸ் போட்டுக் கிட்டு வரியா ப்பிளீஸ். 

அது கொஞ்சம் டைட்டா இருக்கும். ரொம்ப எக்ஸ்போஸ் ஆகும். அதையா போட சொல்ர. அப்புறம் எல்லாரும் பாப்பாங்க. உனக்கு கஷ்டமா இருக்காதா  ?. சாதாரண மாவே உத்து உத்து பாப்பான்ங்க  அந்த டிரஸ் போட்டா அவ்வளவுதான் பரவாயில்லையா  ?. 

பாத்தா பாக்கட்டம் அழகா இருக்க பாக்குறாங்க விடு. 

உனக்கு பிரச்சினை இல்லைனா எனக்கு ஓகே

ப்பிளீஸ் அதையே போடு.  நான் உனக்காகவே அந்த சீரியல பாக்குரேன் தெரியுமா  ? 

எனக்காக நீ ஏன் அந்த சீரியல பாக்குர  ?  

அந்த நடிகை ஸ்ரீது கிருஷ்ணனா அசல் உன்ன போலவே இருக்கால அதுதான். 

ம்ம் நீ என் பெயர சொல்லி ஜொள்ளு விடுற நடத்து. ம்ம்.      ஓகே நாளைக்கு சாயங்காலம் 5  மணிக்கு பீச்சுல மீட்பண்ணலாம். குட் நைட்

குட் நைட்
[+] 2 users Like Shyamsunder's post
Like Reply


Messages In This Thread
RE: ஷாலி - கனவுகள் - by Shyamsunder - 14-09-2021, 10:27 PM



Users browsing this thread: 1 Guest(s)